🔴புலிகளின் ரகசிய நீர்மூழ்கி கப்பல் பரிசோதிக்கும் இடம்
Автор: JK World tamil
Загружено: 2025-11-25
Просмотров: 22038
இரட்டை வாய்க்கால் – புலிகளின் ரகசிய நீர்மூழ்கி கப்பல் மையம் | மறைக்கப்பட்ட வரலாற்றின் தடங்கள்
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியாண்டுகளில் மிகக் குறைந்தோருக்கே தெரிந்த ஒரு மர்மமான பகுதி…
முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால்
போரின் போது புலிகளால் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் மற்றும் பரிசோதிக்கும் ரகசிய தொழில்நுட்ப மையம் என பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த பகுதி, நீண்ட ஆண்டுகள் ராணுவ கட்டுபாட்டில் இருந்து, தற்போது பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் பலரின் நினைவில் வலியும் வரலாறும் நிழலாக இருப்பினும் இன்று அவை ஒரு புதிய பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவை நேரில் வர முடியாத புலம்பெயர் உறவுகளுக்கான ஒரு சிறிய பாலமாகவும்
இந்த நிலப்பரப்பின் மறைந்திருந்த உண்மைகளை அறிய விரும்பும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாகவும்
இந்த காணொளி அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
#IrataiVaikkal#LTTE#LTTEsubmarine
#TigerSubmarine#Mullaitivu
#Mullivaikkal#MullaitivuDocumentary#JKWorldTamil#TamilDocumentary#EelamWar#SriLankaWarHistory#WarDocumentary#HiddenHistory#LTTEPlaces#MullaitivuHistory#IrataiVaikkalSubmarine#MullivaikkalShip#EelamHistory#SriLankaHistory#TamilNews#GroundReport#WarZoneSriLanka#SriLankaWar#EelamTamil#LTTEEngineering#LTTEResearch#MullaitivuWarPlaces#SecretLocations#TamilYouTube#HistoryDocumentary
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: