“மனதை அமைதியாக்கும் 5 ரகசியங்கள் ” | Stop Overthinking Now | Mind Magnet Tamil”
Автор: Mind Magnet
Загружено: 2025-10-09
Просмотров: 7351
“மனதை அமைதியாக்கும் 5 ரகசியங்கள் ” | Stop Overthinking Now | Mind Magnet Tamil”
🧠 Overthinking நிற்க வேண்டுமா?
இன்றைய வீடியோவில், “அதிகமாக யோசிப்பதை நிறுத்தி” — உங்கள் மனதை அமைதியாக்கும் 5 Simple & Powerful Steps சொல்லப் போறேன்.
நீங்க ஒரு விஷயத்தைக் கொண்டு மனசுல நினைக்கிறீங்களா?
‘ஏன் அப்படி சொன்னேனோ?’, ‘அவங்க என்ன நினைப்பாங்க?’ என்ற எண்ணங்கள் உங்களை வாட்டுகிறதா?
அப்படின்னா — இந்த வீடியோ உங்களுக்காகத்தான் 💫
இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது👇
1️⃣ சிந்தனையை கவனிக்கும் முறை
2️⃣ சிந்தனையை லேபிளிடும் ரகசியம்
3️⃣ மூச்சின் சக்தியால் மனதை அமைதியாக்குவது
4️⃣ கவனத்தை மாற்றும் மைண்ட் ஹேக்
5️⃣ தினமும் மனதை அமைதியாக வைத்திருக்க ஒரு பழக்கம்
✨ இந்த 5 ஸ்டெப்ஸும் உங்கள் மன அமைதியை மீண்டும் உங்களுக்கு திருப்பித் தரும்!
🎯 Watch till the end & practice it for just 7 days —
உங்கள் வாழ்க்கையே மாறும் ❤️
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: