Day 3 - 🔴 Live | Muscular System | திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் M.Voc கல்வி வகுப்பு
Автор: SKY Yoga TV by Vethathiri Maharishi
Загружено: 2026-01-21
Просмотров: 740
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டம் M.Voc யோகமும் மனித மாண்பும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை மனித உடற்கூறியல் மற்றும் உடலியல் (Basic Human Anatomy & Physiology) என்கிற பாடத்தின் வகுப்புகள் இன்று (19.01.2026) இரவு 8.00 மணி முதல் 9.30 மணி வரை Prof Dr. Shanmugavel அவர்கள் Zoom இணைப்பின் வழியாக நடத்த உள்ளார்கள். கீழ்கண்ட Zoom இணைப்பில் முதலில் வருகை புரியும் 500 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இணைப்பில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு இந்த Link பயன்படுத்தி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Join Zoom Meeting:
Meeting ID: 8191181911
Passcode: aliyar
Post-Graduation Course
Vocational Master Degree in Yoga for Human Excellence M.Voc., (YHE) Conducted by The World Community Service Centre in collaboration with Centre for Skill Development
CENTRAL UNIVERSITY OF TAMIL NADU, THIRUVARUR
(Established by an Act of Parliament, 2009)
உலக சமுதாய சேவா சங்கம்
மற்றும் திறன் மேம்பாட்டு மையம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் (நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் 2009-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது)
இணைந்து நடத்தும் யோகமும் மனித மாண்பும் பிரிவில் திறன் வளர்ச்சி சார்ந்த முதுகலைப் பட்டம் M.Voc., (YHE)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: