நமசிவய என்றால் என்ன?
Автор: SaivaPettagam - சைவப்பெட்டகம்
Загружено: 2017-10-05
Просмотров: 134183
வணக்கம். இந்த காணொளியின் மூலம் நாம் திருவைந்தெழுத்தைப் பற்றி சிந்திக்க உள்ளோம். ஊழி காலத்தில் உயிர்கள் ஆணவத்தின் (மலம்) இருளில் சிக்கி அல்லல் உரும் நிலை கண்டு இறைவன் நம்பால் கருணை கொண்டு என்னவெல்லாம் செய்கிறார் என்பதை விளங்குவதே நமசிவய மந்திரம்.
ந - நடப்பாற்றல்
ம - மலம்
சி - சிவம்
வ - வணப்பாற்றல்
யா - பசு/உயிர்
காணொளியை கண்டு பயனுற்றிருப்பீர் என்று நம்புகின்றேன்.
என்னை தொடர்பு கொள்ள விரும்புவோர் முகநூல் வழியாகவோ
/ lyadarma
அல்லது கீழ் கண்ட இடத்தில் உங்கள் பகிர்வை மேற்கொள்ளலாம். நன்றி.
"சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார்.
"கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர்
"நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: