Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கொண்டத்து காளியம்மன் வரலாறு | Kondathu Kaliamman Temple History in Tamil

Автор: Ukran Velan

Загружено: 2025-08-09

Просмотров: 3637

Описание:

கொண்டத்து காளியம்மன் வரலாறு | Kondathu Kaliamman Temple History in Tamil

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 km தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950ல் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கப்பட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, "பாரியூர்" என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது.

Perumanallur Kondathu Kaliamman temple:   This is another ancient temple in Perumanallur.  In fact, this temple sees more devotees visiting it than the other temples.  The name of the Amman is the same one as Pariyur Amman- Kondathu Kali.  This temple is believed to be over 1000 years old. 

This area was forming part of Chera Naadu.  One of the kings consulted his Guru regarding the methods to be adopted in winning wars.  Apart from his valour, the Guru suggested that the king required the blessings of Kali.  She should be appeased to win wars by giving human sacrifice.  Accordingly, the king built this temple, conducted a big havan ( homam ) and sacrificed one of his soldiers in the Homa fire.  He is believed to have won the war.  This custom continued for some more time before it was put to an end.

You may also like the videos in these playlists
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு    • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வரலாறு |...  

பாடைகட்டி மாரியம்மன் கதை
   • பாடைகட்டி மாரியம்மன் கோவில் வரலாறு | பாடைய...  

மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு
   • Melmalayanur Angalamman History in Tamil |...  

வாராஹி அம்மன் வரலாறு
   • வாராஹி அம்மன் எப்படிப்பட்டவள்? முழு வரலாறு...  

கல்கத்தா காளி கதை
   • கல்கத்தா காளி கதை - இதுவரை யாரும் சொல்லாத ...  

பண்ணாரி அம்மன் வரலாறு
   • பண்ணாரி அம்மன் வரலாறு | Bannari Amman Kovi...  

மருதமலை முருகன் கோவில் வரலாறு
   • மருதமலை முருகன் கோவில் வரலாறு | Maruthamal...  

திருப்பரங்குன்றம் வரலாறு
   • திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு | Thirupar...  

கண்கலங்க வைக்கும் தஞ்சை பெரிய கோவில் முழு வரலாறு
   • Thanjai Periya Kovil History in Tamil | தஞ...  

இமயமலை சிவன் கோவில் - கேதார்நாத் வரலாறு
   • Kedarnath Temple History Tamil | கேதார்நாத...  

உத்திரகோசமங்கை சிவன் வரலாறு
   • உத்திரகோசமங்கை கோவில் வரலாறு | Uthirakosam...  

திருவண்ணாமலை யாரும் சொல்லாத வரலாறு
   • Tiruvannamalai Temple History in Tamil | த...  

உலகின் முதல் நடராசர் சிலை உள்ள கோவில்
   • உலகின் முதல் நடராஜர் சிலை எங்கே போனது? மறை...  

வைத்தீஸ்வரன் கோவில் வரலாறு
   • வைத்தீஸ்வரன் கோவில் வரலாறு | Vaitheeswaran...  

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வரலாறு
   • Thiruchengode Arthanareeswarar Temple Hist...  

திருவாரூர் தேரில் சிவன் பூமிக்கு வந்த கதை
   • Thiruvarur Ther | திருவாரூர் தேர் | Full H...  
   • திருவாரூர் தேர் தேவலோகத்தில் இருந்து பூமிக...  

சிவன் கோவில்கள்:    • Sivan Temple History in Tamil | Sivan Kovi...  

குலசாமிகள் & காவல் தெய்வங்கள்:    • குலசாமிகள் & காவல் தெய்வங்கள்  

63 நாயன்மார்கள் வரலாறு:    • 63 நாயன்மார்கள் வரலாறு | 63 Nayanmargal St...  

சதுரகிரி மலை:    • சதுரகிரி மலை வரலாறு | Sathuragiri malai hi...  

தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்:    • தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்  

பண்டிகை & பழக்கங்கள்:    • விரதங்கள் & பண்டிகைகள்  

Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.

FAIR USE COPYRIGHT DISCLAIMER

Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use

I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.

I believe the images and music used in these videos are Fair use because:

They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
This video is also for teaching purposes
It is not trans-formative in nature
I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

கொண்டத்து காளியம்மன் வரலாறு | Kondathu Kaliamman Temple History in Tamil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பகளாமுகி தேவி வரலாறு | வாராஹிக்கு இணையான எதிரிகளை முடக்கும் தசமஹா வித்யா வரலாறு

பகளாமுகி தேவி வரலாறு | வாராஹிக்கு இணையான எதிரிகளை முடக்கும் தசமஹா வித்யா வரலாறு

வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் வரலாறு | Valai Thottathu Ayyan Kovil History in Tamil | Ukran Velan

வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் வரலாறு | Valai Thottathu Ayyan Kovil History in Tamil | Ukran Velan

சிதம்பர ரகசியம் | Chidambara Ragasiyam | Chidambaram Sri Nataraja Temple | Jothitv

சிதம்பர ரகசியம் | Chidambara Ragasiyam | Chidambaram Sri Nataraja Temple | Jothitv

மஞ்சமலையாண்டி கதை || Story of Manjamalaiyandi

மஞ்சமலையாண்டி கதை || Story of Manjamalaiyandi

மதுரை கூடலழகர் கோவில் வரலாறு | Madurai Koodal Alagar Temple History in Tamil

மதுரை கூடலழகர் கோவில் வரலாறு | Madurai Koodal Alagar Temple History in Tamil

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் வரலாறு |Kollangudi vettudaiyar kaliamman temple history in tamil

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் வரலாறு |Kollangudi vettudaiyar kaliamman temple history in tamil

தூண்டி கருப்பசாமி வரலாறு | Thoondi Karuppasamy History in Tamil

தூண்டி கருப்பசாமி வரலாறு | Thoondi Karuppasamy History in Tamil

சோலை வளர்த்த அய்யனார் கோவில் வரலாறு | Solai Valarntha Ayyanar Temple History in Tamil

சோலை வளர்த்த அய்யனார் கோவில் வரலாறு | Solai Valarntha Ayyanar Temple History in Tamil

18 சித்தர்களின் அமானுஷ்ய ரகசியங்கள்! | மறுஜென்மம் யாருக்கெல்லாம் உண்டு..? | Bogar Siddhar History

18 சித்தர்களின் அமானுஷ்ய ரகசியங்கள்! | மறுஜென்மம் யாருக்கெல்லாம் உண்டு..? | Bogar Siddhar History

திருப்புல்லாணி பெருமாள் கோவில் வரலாறு | Thirupullani Perumal Temple History in Tamil

திருப்புல்லாணி பெருமாள் கோவில் வரலாறு | Thirupullani Perumal Temple History in Tamil

விதியில் எதை எழுதினாலும் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும் | வாழ்க்கையின் பாடம் | Mann ka Gyan

விதியில் எதை எழுதினாலும் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும் | வாழ்க்கையின் பாடம் | Mann ka Gyan

இதுவரை உங்களுக்கு தெரியாத மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு! History of Madurai Meenakshi Amman

இதுவரை உங்களுக்கு தெரியாத மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு! History of Madurai Meenakshi Amman

வனபத்ரகாளி 7 சூனியக்காரி சகோதரிகளை அழித்த கதை | மகாபாரத காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவம்

வனபத்ரகாளி 7 சூனியக்காரி சகோதரிகளை அழித்த கதை | மகாபாரத காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவம்

🙏ஓதிமலை முருகன் கோவில் கோவை  l Oothimalai murugan l Oothimalai history l MURGA 🙏

🙏ஓதிமலை முருகன் கோவில் கோவை l Oothimalai murugan l Oothimalai history l MURGA 🙏

மாடத்தி அம்மன் வரலாறு | Madathi Amman History in Tamil | A Powerful True Story of a Village Goddess🔥

மாடத்தி அம்மன் வரலாறு | Madathi Amman History in Tamil | A Powerful True Story of a Village Goddess🔥

மாரியம்மனுக்கு ஏழு சகோதரிகளா? 😱 Seven Sisters of Mariamman Story | Mariamman history in Tami

மாரியம்மனுக்கு ஏழு சகோதரிகளா? 😱 Seven Sisters of Mariamman Story | Mariamman history in Tami

இறந்தவரின் இந்த 3 பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்! | கருட புராணம் | Tamil Vastu Shastra

இறந்தவரின் இந்த 3 பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்! | கருட புராணம் | Tamil Vastu Shastra

கருப்பசாமி முழு வரலாறு | Karuppusamy history in tamil | Karuppaswamy | Ayyappa | Sabarimala

கருப்பசாமி முழு வரலாறு | Karuppusamy history in tamil | Karuppaswamy | Ayyappa | Sabarimala

எதிரிகளை துவம்சம் செய்யும் பள்ளூர் வராஹி அம்மனின் வரலாறு பாகம்1 |Pallur Varahi Amman Temple History

எதிரிகளை துவம்சம் செய்யும் பள்ளூர் வராஹி அம்மனின் வரலாறு பாகம்1 |Pallur Varahi Amman Temple History

Nallathangal True Story Tamil | நல்லதங்காள் முழுக் கதை | கண்ணீரை வரவழைக்கும் ஒரு உண்மை வரலாறு |

Nallathangal True Story Tamil | நல்லதங்காள் முழுக் கதை | கண்ணீரை வரவழைக்கும் ஒரு உண்மை வரலாறு |

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]