Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ரவா கேசரி | Rava Kesari recipe In Tamil | Traditional Indian Prasadam Sweet |

Автор: HomeCooking Tamil

Загружено: 2022-02-28

Просмотров: 195994

Описание:

ரவா கேசரி | Rava Kesari In Tamil | Suji Ka Halwa | Semolina Kesari | Kesari Bath Recipe | Indian Sweets | Festival Sweets |

#ravakesari #ரவாகேசரி #sujikahalwa #sujihalwa #sujikesari #kesaribathrecipe #kesarirecipe #indiansweets #soojikesari #sweets #sweetrecipe #festivalsweets #semolinakesari #semolinakesarirecipe #soojihalwarecipe #sujihalwarecipe #sujikahalwaintamil #sujikesariintamil #ravakesariintamil #yellowravasheerarecipe #sheerarecipe #ravasheera #howtomakesheera #hotelstyleravakesari #homecooking #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Rava Kesari:    • Rava Kesari | Sooji Halwa Recipe | Semolin...  

Our Other Recipes:
மாம்பழ ரவா கேசரி:    • மாம்பழ ரவா கேசரி | Mango Sooji Kesari In T...  
நெய் மைசூர் பாக்:    • நெய் மைசூர் பாக் | Ghee Mysore Pak In Tami...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

ரவா கேசரி
தேவையான பொருட்கள்

நெய்
முந்திரி பருப்பு
காய்ந்த திராட்சை - 1 மேசைக்கரண்டி
ரவா - 1 கப்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 3 கப் (250 மில்லி கப்)
ஆரஞ்சு புட் கலர் - 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:
1. சூடான கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2. அதே கடாயில், நெய் மற்றும் ரவாவை சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் வறுக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு ஆரஞ்சு புட் கலர் சேர்க்கவும்.
4. அடுத்து கொதிக்கும் தண்ணீரில் வறுத்த ரவாவை சேர்த்து, குறைந்த தீயில் கலந்து விடவும்.
5. பிறகு குங்குமப்பூ, நெய், எண்ணெய் இவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து விடவும்.
6. ரவா நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து கலவை கெட்டியாகும் வரை கலந்து கொதிக்கவிடவும்.
7. அடுத்து ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
8. இறுதியாக நெய் சேர்த்து கலந்து விடவும்.
9. அடுப்பை அணைத்துவிட்டு ரவா கேசரியை 5 நிமிடம் அடுப்பில் அப்படியே வைக்கவும்.
10. அருமையான ரவா கேசரி தயார்.

Today we are going to See how to make rava kesari which Is very common sweet In Hotels , Restaurants Before meals, even offered as prasad In Temples or soecial festivals at home, Making of this recipe can be done In many ways like Hotel style Rava kesari , Prasadam kesari or Sweet shop style Kesari. Preparation method of this kesari Is very simple quick and easy with limited steps and Ingredients , If you follow the Rava kesari recipe
as shown in video best taste guaranteed .

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

ரவா கேசரி | Rava Kesari recipe In Tamil | Traditional Indian Prasadam Sweet |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இன்னும் கொஞ்சம்-னு கேட்டு சாப்பிடுவாங்க கும்பகோணம் ரவா கேசரி |CDK 1597 | Chef Deena's Kitchen

இன்னும் கொஞ்சம்-னு கேட்டு சாப்பிடுவாங்க கும்பகோணம் ரவா கேசரி |CDK 1597 | Chef Deena's Kitchen

Достаточно 1 стакана пшеничной муки! Аппам, который становится мягким, как хлопок, всего за 10 ми...

Достаточно 1 стакана пшеничной муки! Аппам, который становится мягким, как хлопок, всего за 10 ми...

சாயங்கால நேரத்துல சுடசுட சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் இப்டி செஞ்சு குடுங்க பசங்க விரும்பி சாப்பிடுவாங்க

சாயங்கால நேரத்துல சுடசுட சூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் இப்டி செஞ்சு குடுங்க பசங்க விரும்பி சாப்பிடுவாங்க

venkatesh bhat makes rava kesari | pineapple kesari recipe in Tamil | diwali special sweets

venkatesh bhat makes rava kesari | pineapple kesari recipe in Tamil | diwali special sweets

கேசரி மிருதுவாக வர டிப்ஸ் 💥🔥Secrets of kalayana kesari | Rava kesari recipe  | ரவா கேசரி செய்முறை

கேசரி மிருதுவாக வர டிப்ஸ் 💥🔥Secrets of kalayana kesari | Rava kesari recipe | ரவா கேசரி செய்முறை

Ашока халва — восхитительный десерт! 😋 | рецепт ашока халвы на тамильском языке | Moong dal Halwa...

Ашока халва — восхитительный десерт! 😋 | рецепт ашока халвы на тамильском языке | Moong dal Halwa...

Recipe 192: Kalyana Rava Kesari

Recipe 192: Kalyana Rava Kesari

அல்வாவை மிஞ்சும் சுவையில் கோதுமை ரவை கேசரி | Wheat Rava Kesari | Godhumai Rava Kesari | Sweet Recipe

அல்வாவை மிஞ்சும் சுவையில் கோதுமை ரவை கேசரி | Wheat Rava Kesari | Godhumai Rava Kesari | Sweet Recipe

Quick Appam Recipe in Tamil | Perfect Appam Recipe Tamil | Dinner Recipes | Traditional Appam Recipe

Quick Appam Recipe in Tamil | Perfect Appam Recipe Tamil | Dinner Recipes | Traditional Appam Recipe

பாசிப்பருப்பு வைத்து 10 நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் |Instant Moongdal Halwa|உடனடி அல்வா

பாசிப்பருப்பு வைத்து 10 நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் |Instant Moongdal Halwa|உடனடி அல்வா

பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil

பூண்டு குழம்பு | Poondu Kulambu Recipe In Tamil | Sidedish For Rice | @HomeCookingTamil

பாசிப்பருப்பு பாயாசம் | Pasi Paruppu Payasam Recipe In Tamil | Payasam Recipe | @HomeCookingTamil

பாசிப்பருப்பு பாயாசம் | Pasi Paruppu Payasam Recipe In Tamil | Payasam Recipe | @HomeCookingTamil

அல்வா மாதிரி ரவா கேசரி மிருதுவாக இருக்க இதுதான் ரகசியம் | Secret of Soft Kesari | Kesari in Tamil

அல்வா மாதிரி ரவா கேசரி மிருதுவாக இருக்க இதுதான் ரகசியம் | Secret of Soft Kesari | Kesari in Tamil

Meat, Onions & Tomatoes Turned to a Delicious Rustic Food in Mountain Village

Meat, Onions & Tomatoes Turned to a Delicious Rustic Food in Mountain Village

Chef Style ரவா கேசரி | #Indian_Dessert_Recipe |#sweetrecipes #kesari | CDK #59 |Chef Deena's Kitchen

Chef Style ரவா கேசரி | #Indian_Dessert_Recipe |#sweetrecipes #kesari | CDK #59 |Chef Deena's Kitchen

வீட்ல இப்டி ஈஸியா செஞ்சு பாருங்க எந்த கடைல வாங்கனதுனு கேட்பாங்க👌| Rasmalai | How to make Rasmalai

வீட்ல இப்டி ஈஸியா செஞ்சு பாருங்க எந்த கடைல வாங்கனதுனு கேட்பாங்க👌| Rasmalai | How to make Rasmalai

சாம்பார் சாதம்  | Sambar Sadam Recipe in Tamil | School Lunch Ideas | Rice Recipes

சாம்பார் சாதம் | Sambar Sadam Recipe in Tamil | School Lunch Ideas | Rice Recipes

ரவா கேசரி இப்படி மிருதுவா பக்குவமா செஞ்சு அசத்துங்க /Rava kesari recipe in Tamil/kesari 10mins sweet

ரவா கேசரி இப்படி மிருதுவா பக்குவமா செஞ்சு அசத்துங்க /Rava kesari recipe in Tamil/kesari 10mins sweet

ரவை இருந்தால் இந்த குலோப்ஜாமூன் செய்துபாருங்கள் | instant rava gulabjamun | Semolina gulab jamun

ரவை இருந்தால் இந்த குலோப்ஜாமூன் செய்துபாருங்கள் | instant rava gulabjamun | Semolina gulab jamun

செவ்வாழைப்பழம் #கச்சாயம் l #red banana sweet recipes l #katchayam l #traditional sweet recipes

செவ்வாழைப்பழம் #கச்சாயம் l #red banana sweet recipes l #katchayam l #traditional sweet recipes

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]