பொதக்குடி நகர் ஆளும் "நூர் முஹம்மது" வலியுல்லாஹ்,..... "இசையோடு மணக்கும்- இஸ்லாமிய கானம்"
Автор: TMZ Shan
Загружено: 2024-07-29
Просмотров: 2281
01/12/2023 அன்று, திருவாரூர் மாவட்டம் பொதக்குடி நகர்ஆளும்
"மகான் நூர்முஹம்மது"வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர தர்காஹ் உரூஸின் போது நடைபெற்ற இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆன்மீகப் பாடகர்
நெல்லை T.M.Z.ஷான் அவர்களின் நிகழ்ச்சியிலிருந்து ஒரு பாடல் ......
பொதக்குடி நகர் ஆளும்
"நூர் முஹம்மது வலியுல்லாஹ்"
பாடல் வரிகள்: மதுரை கவிஞர்
அ.சை. நஜீர் அஹ்மத்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: