இனம் மாறிய தமிழன்! | இராவணம் |Tamil ancestry of sinhala Part -2 | Raavanam||
Автор: Raavanam
Загружено: 2020-12-25
Просмотров: 13172
இனம் மாறிய தமிழன்!
தமிழ் வணக்கம்.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக இனம் மாறிப்போன தமிழர்களைப்பற்றி இந்த காணொளி விளக்குகின்றது.இன்றைய சிங்களவர்களில் பெரும்பான்மையினர் ஒருகாலத்தில் தமிழர்களே என்பதும் தமிழர்கள் மூலமே சிங்களமொழி உருவானது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.ஏனென்றால் பாளி,பிராகிருதம், தமிழ் என மூன்று மொழிகளிலும் அறிந்தவர்களாலேயே இம்மூன்றும் கலந்த சிங்களமொழி தோற்றுவிக்கப்பட்டிருக்க முடியும்.அக்காலத்தில் தமிழ் புத்த பிக்குகளே இத்தகைய மும்மொழிப்புலமை கொண்டிருந்தனர்.பாளி,பிராகிருத மொழிகளில் படைப்புகள், சாசனங்களையும் எழுதினர்.சென்ற பதிவில் சிங்களவர்கள் ஒருகாலத்தில் தமிழர் என்பதற்கான மரபணு ஆய்வுகளை கண்டோம்.கிமு காலத்திலிருந்தே கலிங்கத்துடன் வர்த்தக மற்றும் அரசியல் தொடர்புகள் மூலம் கலிங்க குடியேற்றமும் இலங்கையில் ஏற்பட்டது.கலிங்க மாகன் எனும் தமிழ் மன்னன் ஆட்சிக்காலத்தில் இது அதிகரித்தது.இலங்கையில் ஆரம்பகால கலிங்கர்கள் தமிழர்களே என மட்டக்களப்பு மான்மியம் வழி அறிய முடிகின்றது.தென்னிலங்கையின் தமிழர்களும் வந்து குடியேறிய கலிங்கருமே இன்று சிங்கள மரபணுவின் தமிழ் மற்றும் கலிங்க ஆதிக்கத்திற்கு காரணம்.இதுதவிர பிற்காலங்களில் தெலுங்கர்களும் மலையாளிகளும் கூட சிங்களருள் கலந்தனர்.(இலங்கைத்தமிழரிலும் தெலுங்கு,மலையாள,கலிங்கக்கலப்பு உண்டு)எனினும் தொடக்கத்தில் சிங்கள இனம் உருவாகும்போது அந்த சிங்களர் அனைவரும் தமிழரே. இவர்கள் சிங்களமொழியை தோற்றுவிக்க அடிப்படை காரணங்கள் எவையென்பதை பற்றியும் சிங்களரின் குடிப்பெயர்களில் காணக்கிடைக்கும் தமிழ் பின்புலம் பற்றியும் இக்காணொளி விளக்குகின்றது.
இந்த பதிவின் முந்தைய பாகம் : • சிங்களத்தின் தாய் தமிழே! | மரபணு ஆய்வுகள் ...
Follow us👇
Twitter : https://twitter.com/Raavanam_offl?s=09
Instagram:
https://www.instagram.com/p/CJQKIyPDD...
#TamilsHistoryofSl #Tamil #History
Like.Share.Subscribe and support❤
Ref: 1)https://bit.ly/38CTCYJ
2)https://www.ukessays.com/essays/socio...
3)http://karava.org/other/govigama
4)https://sivasinnapodi.wordpress.com/a...
5)http://www.geevanathy.com/2013/10/Sri...
6)https://bit.ly/37RJhcy
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: