அழுகணி சித்தர் பாடல் விளக்கம் - Episode 08/18 | Azhugani siddhar padal |பிராணாயாமம் அமிர்த கலைகள்
Автор: SRI GURU GNANA DEEPAM
Загружено: 2025-11-07
Просмотров: 224
நேர விவரம் (Timestamps) :
00:00 அழுகணி சித்தர் பாடல் அறிமுகம்
02:00 பாடல் 14 & 15 – பொதுப் பொருள் விளக்கம்
02:43 பாடல் 14 – சுவாச முறை & பிராணாயாமம் பயன்கள்
07:30 பாடல் 15 – பிராணாயாமம் & அமிர்தக் கலை விளக்கம்
11:00 முடிவு
பாடல் 14 :
எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என்கண்ணம்மா!
ஆண்டிருந்தா லாகாதோ?
பாடல் 15:
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க
உண்பாயே யென்றசொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப்போல் அன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்க்கு்ம் தேனமிர்தம் என்கண்ணம்மா
தின்றகனலைப் பாறேனோ!
Sri Guru Gnana Deepam - Other Videos
• Rajayogam -Human Body, Prana, Mind and So...
• ஶ்ரீ ஞானபாரதம் - குந்தியும் கர்ணனும், கர்ண...
• ஆத்திகம் vs நாத்திகம் vs இராஜயோகம் - உண்மை...
• ஶ்ரீ ஞானபாரதம் - ஏகலைவனின் குருபக்தி,ஏகலை...
• மனிதனின் மறுபரிணாமம் - யோகமும் பூரண ஞானமும...
• Big Bang vs சித்தர் சிவவாக்கியர் - Part - 01
• Big Bang vs சித்தர் சிவவாக்கியர் - Part - 02
• Sri Gnana Bharatham (Nachu Poigai - Yaksha...
• Yoga asanas are meant for ascetics, not wo...
• What is Spirituality ? ஆன்மீகம் என்றல் என...
• உடம்பின் தத்துவமும் அதன் இயக்கமும்
• உயிரின் தத்துவம் - Philosophy of Lifeforce...
• உ யிரின் தத்துவம் - Philosophy of Life Fo...
• மனதின் தத்துவம் - தியானத்தின் அடிபடைகள்
#siddharpadalgal #azhukani #srigurugnanadeepam #sidhar
Sri Guruve Nama
Sri Gnana Joadhi Sampangi
Sri Sampangi Rajesh Kamalanathan
SRI GURU GNANA DEEPAM
srigurugnanadeepam
sri guru gnana deepam
RajaYogaBhodaSevasramam
Sri GnanaJoadhi Dhabovanam
Website : https://srigurugnanadeepam.com/
/ srigurugnanadeepam
Sri Guruve Nama
Sri Sampangi Rajesh Kamalanathan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: