கோடையில் கோழிகளை பாதுகாக்க இந்த உணவை கொடுங்க
Автор: Pazhani Incubators & Poultry
Загружено: 2022-05-02
Просмотров: 21800
கோடைக்காலத்தில் கோழிகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான உணவுகள்
🟠 நறுக்கிய வெங்காயம்
🔴 தக்காளி
🟡 தண்ணீரில் ஊற வைத்த அரிசி (உங்கள் விருப்பம்)
🟢 நீர் காய்கறிகள் (கோஸ்,சவுச்சவ், சுரைக்காய் தர்பூசணி, நுக்கல், புடலங்காய்)
🟣 ஹைட்ரோபோனிக்ஸ் உணவுகள்
🟤 கீரை வகைகள் (போண்டாகிரை.அரைகிரை, முருங்கைக்கீரை)
..................................................................................................
இதில் ஏதாவது முன்றை தினமும் கண்டிப்பாக கொடுக்கவும். இதனால் கோழிகளை கோடை வெயிலில் இருந்து உடல் வெப்பத்தை தணிக்கும். கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குஞம்.
⚫ மஞ்சள் தண்ணீரில் கலந்து.(தினமும் குடுங்க)
இவை அனைத்தும் என்னுடைய அனுபவம் சார்ந்த பதிவாகும். இதில் ஏதாவது நிறை குறை இருப்பின் அவற்றை தெரியப்படுத்தவும்.
மேலும் விவரங்களுக்கு
Pazhani incubators
7010859025
Vellore
#summer #summerdrink #summerfood #கோடை #கோடைஉணவு#வெங்காயம்#பூண்டு#
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: