Our Jesus செய்கிறது சரியா ? Active Christian Tamil Charles j
Автор: Active Christian Ministry Charles j
Загружено: 2025-11-25
Просмотров: 365
இயேசுகிறிஸ்து செய்த அற்புதம் இதோ
#activechristian #charlesj #jesuslovesyou #christianservice #christianmessagestamil
வீடு இல்லாதவர்கள்…
பாலம் அடியில், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில்
குளிரும் பசியும் தாங்கி உறங்கும் நம் இறைவனின் பிள்ளைகள்…**
அவர்களின் வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சமாக
நீங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்! ❤️
“அண்ணா/அக்கா…
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்…
கடவுள் உங்களை மறக்கல… அவர் உங்களை நேசிக்கிறார் ❤️”
இந்த ஆறுதலான வார்த்தையை
சாப்பாடு Box-ல் அச்சிட்டு,
தன்னார்வ College மாணவர்கள்
அன்போடு அவர்கள் வாயால் சொல்லி கொடுக்கிறார்கள்.
Active Christian Ministry / Recovering Hands மூலம்
சென்னையில் வீடு இல்லாத சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்
அன்போடு சமைத்த சூடான உணவு தினமும் வழங்கப்படுகிறது.
இந்த நன்மை செயலிலே
நீங்களும் பங்குபெற்று ஒரு உயிர்க்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்பினால்…
📞 Call / WhatsApp – Charles J : 90949 60478
#RecoveringHands
#ActiveChristianMinistry
#FeedThePoor
#HelpTheHomeless
#ChennaiCharity
#StreetMinistry
#TamilChristian
#FoodDonation
#ServeTheNeedy
#LoveInAction
#JesusLovesYou
#KindnessMission
#BlessOthers
#ChristianService
ஆக்சிஜனை கொடுத்தது யார் தெரியுமா? Active Christian Tamil Charles j
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: