.🔱ருத்ரதாண்டவம்.... | Ruthra Thandavam 🙏 ஹர ஹர மஹாதேவ் | சிவபெருமான் பக்திப் பாடல்| PRADOSHAM SONG
Автор: KALPAKKAM MUSICAL WAVES
Загружено: 2025-12-31
Просмотров: 506
வணக்கம்! Lord Shiva is the ultimate reality, and this song is a humble offering at his divine feet.
🎶 பாடல் பற்றி
இந்த பக்திப் பாடல், ஆதி யோகி (Adiyogi) மற்றும் நடராஜப் பெருமானின் (Nataraja Peruman) பெருமைகளை உணர்ச்சிப்பூர்வமாகக் கூறுகிறது. மஹா சிவராத்திரி, பிரதோஷம் அல்லது தினசரி சிவ வழிபாட்டிற்காக [YOUR NAME] அவர்களால் இசையமைத்து பாடப்பட்டுள்ளது. சிவபெருமானின் கருணையைக் கேட்கும் ஒவ்வொருவரும் வாழ்வில் அமைதியையும் வெற்றியையும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.
🔔 சப்ஸ்க்ரைப் செய்து ஆதரிக்கவும்!
🙏 பாடல் வரிகள் (Lyrics Snippet):**
தென்னாடுடைய
சிவனே போற்றி....
என்னாட்டவர்க்கும்
இறைவா போற்றி....
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி....
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
ருத்ரதாண்டவம்....
ருத்ரதாண்டவம்....
திருக்கயிலை சிவனே....
உக்ரதாண்டவம்....
உக்ரதாண்டவம்....
உலகத்தின் நாயகனே....
ருத்ரதாண்டவம்....
ருத்ரதாண்டவம்....
திருக்கயிலை சிவனே....
உக்ரதாண்டவம்....
உக்ரதாண்டவம்....
உமையவள் நாயகனே...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
சரணம்-1:
தக்கன் சாபத்தில்
தவித்த நிலவதனை
சடையினில் அணிந்தவனே....
தாருகா முனிகள்
தவத்தினில் உதித்த
புலித் தோல் போர்த்தவனே.....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
உடுக்கை ஒரு கையில்
ஓங்கி ஒலித்திருக்கும்
உக்கிர நாயகனே....
ஓம் நமச்சிவாய
மந்திரம் சொன்னால்
ஒழிந்திடும் பாதகமே....
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
சரணம்-2:
நாக பூஷணம்
கழுத்தினில் அணிந்த
நஞ்சுண்டேஸ்வரனே....
நந்தி மீதமர்ந்து
நம்மைக் காக்க வரும்
நமச்சிவாயம் சிவனே....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
நீறு திருநீறு
உடலில் பூசிய
நீலகண்ட சிவனே....
ஆறு கங்கைக்கு
அடைக்கலம் தந்து
அணிந்து கொண்ட சிவனே....
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
சரணம்-3:
பால முருகனிடம்
பிரணவ மந்திரத்தின்
பாடம் படித்தவனே....
பாதி உடல் தனையே
பார்வதி உமைக்கு
பகிர்ந்து கொடுத்தவனே.....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
ஹர..ஹர...சம்போ...
மகாதேவாய....
பிட்டு வேண்டியொரு
பிடி மண் சுமந்து
பிரம்படி பட்டவனே....
மதுரையம்பதியில்
வலது கால் தூக்கி
நடனம் புரிந்தவனே...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...
நமச்சிவாய ஓம்...சிவனே
மதுரை சரவணன்
*Credits:*
Singer: M.Sekar
Music: Martin and Britto
Lyrics: Madurai Saravanan
composing : Madurai Saravanan
Popular Shiva Chants & Mantras:
Om Namah Shivaya
Maha Mrityunjaya Mantra
Shiva Tandava Stotram
#LordShiva #tamildevotionalsongs
#SivanSongs #Mahadev
#bhaktipadal
#powerfulshivamantra song
#PradoshamSivan song|
#divineSivansong|
#BlessingsofLord Shiva|
#shivamantravibration song
#Prayerto Lord Shiva
#RudrathandavamSivanDance song|
#shiva
Sambosivasambosong|
#haraharamahadev
#danceofLordShiva|
Shivanadanam
*Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976:* Allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. All background visuals used in this video are purely for enhancing the devotional experience and belong to their respective copyright holders. This video is intended for personal devotion and non-commercial use only.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: