கவிதை எழுதுவது எப்படி?
Автор: Vaathi Arun
Загружено: 2024-06-08
Просмотров: 133
கவிதை என்றால் என்ன?
தான் பெற்ற அனுபவத்தை சுருக்கமாக மக்களிடத்தில் தெரிவிக்கும் கருவி கவிதை.
கவிதை எழுத வேண்டுமானால் மொழியை பிழையில்லாமல் கற்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பிற கவிஞர்களுடைய கவிதையை வாசித்துக் கொண்டு வர வேண்டும்.
கவிதைக்கு கருத்து,வடிவம், உணர்ச்சி கற்பனை முக்கியமானதாகும்.
தன்னுடைய இன்பம் மற்றும் துன்ப அனுபவத்தின் மூலமாக மக்களினுடைய சிந்தனையை தூண்டி எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் கவிதைக்கு உண்டு.
கவிஞர் ஆனால் அழியாத வரலாற்றில் இடம் பிடிப்போம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: