Nimisha Priya Case: உச்சகட்ட கடுப்பில் மஹ்தி குடும்பம்? 10 நாட்களில் நடந்த மாற்றங்கள்
Автор: BBC News Tamil
Загружено: 2025-07-27
Просмотров: 47874
தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனையின் பிடியில் இருக்கிறார். கடந்த 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது இந்தியாவில் தலைப்புச் செய்தியானது. ஆனால் மஹ்தி குடும்பத்திற்கும் அவரது வஸாபி பழங்குடி இனத்திற்கும் அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை அவர்களது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
#NimishaPriya #Yemen
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: