Nee Megam Aanaal Yenna tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍
Автор: AGROW SURIAN
Загружено: 2023-06-18
Просмотров: 9189
Sing along karaoke song with color running lyrics.
Movie: Thayilla Kuzhandhai
Music: Sankar Ganesh
Lyricist: Kannadasan
Singers: TMSoundarajan,P.Susheela
F: நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே……
நீ மேகம் ஆனால் என்ன
-Music-
M: ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஹே.. ஏ..ஏ..ஏ
-Music-
M: கலையாகக் கண்டேன் உன்னை
சிலையாக ஆனேன் கண்ணே
கலையாகக் கண்டேன் உன்னை
சிலையாக ஆனேன் கண்ணே
மழையாக கண்டாய் என்னை
மலராக வந்தாய் கண்ணே
F: நடமாடும் ரதமாய் வந்தேன்
வடம் போட்டு இழுத்தாய் என்னை
நடமாடும் ரதமாய் வந்தேன்
வடம் போட்டு இழுத்தாய் என்னை
எழுதாத எழுத்தாய் வந்தேன்
இசை போட்டு படித்தாய் என்னை…
M: நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே……
நீ மேகம் ஆனால் என்ன..
M: பனி நாளில் அனல் போல் நின்று
மழை நாளில் குடைபோல் வந்து
பனி நாளில் அனல் போல் நின்று
மழை நாளில் குடைபோல் வந்து
வெயில் நாளில் நதி போல் ஓடி
விளையாடும் சுகங்கள் கோடி
F: அதிகாலை அரும்பாய் தோன்றி
பகல் நேரம் மலராய் மாறி
அதிகாலை அரும்பாய் தோன்றி
பகல் நேரம் மலராய் மாறி
இளமாலை தென்றல் ஏறி
இணையாவோம் வாழ்த்துக்கூறி..
நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே……
நீ மேகம் ஆனால் என்ன
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: