"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா"
Автор: TN DIPR
Загружено: 2025-09-13
Просмотров: 43011
TN DIPR
"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில்
சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழாவில், நினைவுப் பரிசு வழங்கி தலைமையுரை ஆற்றுகிறார்கள்.
இவ்விழாவில், திரு. இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்புரை ஆற்றுகிறார்.
உலக நாயகன் திரு. கமல்ஹாசன், எம்.பி. அவர்கள், சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: