QF - AMKC Gobi Erode vs DB Jain College Chennai | State Level Match @ Athikunna, Gudalur, Ooty 2021
Автор: TN Sports
Загружено: 2021-03-08
Просмотров: 106019
இரண்டு அணிகளும் மிக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். AMKC கோபி அணியில் புதிதாக சேர்த்துள்ள திருச்சி மாவட்ட வளரும் வீரர்களுள் ஒருவரான சம்பத் அணிக்கு வலுசேர்ப்பர் என்பதில் எந்த ஐயமும் இல்லை, இந்த கூட்டணி தமிழகத்தில் பல வெற்றிகளை குவிக்க எங்களின் வாழ்த்துக்கள், சில நாட்களுக்கு ஓய்வில் இருந்த வியாசமுனி மீண்டும் களத்தில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி
NTC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான கபடி போட்டி,
இடம் - அத்திக்குன்னா கிராமம், கூடலூர், நீலகிரி மாவட்டம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: