Drone Pilot வேலையில் மாதம் 2 லட்சம் வரை சம்பளம் |10th Pass செய்தால் போதும் | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2023-02-13
Просмотров: 15553
சர்வதேச அளவில் டிரோன் தொழில்நுட்பங்களுக்கான சந்தை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டிற்குள் உலகின் டிரோன் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் தெரிவித்துள்ளது. நீங்களும் ஒரு டிரோன் பைலட்டாக உருவெடுக்க வேண்டுமா? முழுமையான தகவலை இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
To subscribe DW Tamil - https://bit.ly/dwtamil
#dronepilotcourse #dronepilotcareer #howtobecomeadronepilot #dronepilottraining #dronepilotcoursetamil #costofadrone #dronevideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: