மதுரையில் வெளுத்துகட்டிய மழை; நகரின் பல இடங்களில் வெள்ளம் madurai rain| flood in madurai| madurai fl
Автор: Dinamalar
Загружено: 2025-08-24
Просмотров: 8531
#Partnership மதுரை மாவட்டத்தில், மாட்டுத் தாவணி, சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், நாகமடை, அச்சம்பத்து, காளவாசல், தெப்பக்குளம், வண்டியூர் உள்ளிட்ட மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.
breath
நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தாழ்வான இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.# #Madurai #Rain #Flood #RoadFlood #Vehicleinflood #MaduraiRain #HeavyRain #Traffic #MaduraiFloodedRoads #Waterlogged
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: