"Corona-ல தெய்வமா தெரிஞ்சோம், இப்போ கண்ணுக்கு தெரியலையா?" - தூய்மை பணியாளர்கள் போராடுவது ஏன்?
Автор: BBC News Tamil
Загружено: 2025-08-12
Просмотров: 109666
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் (ஆக. 13) 13-வது நாளை எட்டியுள்ளது. தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை.
பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?
Producer: Vijayanand
Shoot & Edit: Jana
#SanitaryWorkers #Chennai #ChennaiCorporaion
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: