போர் பதற்றம் நீங்கி உலக அமைதி வேண்டி மாபெரும் அகவல் பாராயணம்
Автор: SHABA NEWS TAMIL
Загружено: 2025-05-10
Просмотров: 122
வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் உலக அமைதி வேண்டி மாபெரும் அகவல் பாராயணம் ஈரோடு அருள் சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
வடலூர் தலைமை சங்கத்தின் சார்பில் ஈரோடு கரூர் சாலையில் உள்ள வேப்பமரத்து குளம் அருகே உள்ள அருள் சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது, ஜூலை மாதத்தில் நடைபெற உள்ள திக்கெட்டும் பரவட்டும் என்ற பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துவதற்கான மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது...
இக்கூட்டத்தில், உலக அமைதி சமாதானம் வேண்டி அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், விண்ணப்பம், வழிபாடு நடைபெற்றது, வரும் வைகாசி 11ஆம் தேதி அன்று அகவல் மற்றும் வழிபாட்டு பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியிட வேண்டும் எனவும், திரு அருட்பா ஆறாம் திருமுறை, திருவருட்பா உரைநடை பகுதி நூல் மலிவு விலையில் வழங்க வழங்க வேண்டும் எனவும், வரும் ஜூலை மாதத்தில் மாபெரும் சுத்த சன்மார்க்க மாநாடு சென்னையில் பெறு பெறுவது எனவும், நூறு சன்மார்க்க மாணவர்களுக்கு சன்மார்க்க கல்வி பயிலத் உதவிதொகை மற்றும் எளிய சன்மார்க்கத் தர்மச் சாலைகளுக்கும் உணவு தயாரிக்கும் பாத்திர வகைகள் மற்றும் உபய பொருட்கள் வழங்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: