நாடகம் முடிந்ததும் உதயநிதியை முதல்வர் ஆக்குவார்கள்!! - Journalist Pandiyan Interview
Автор: IBC Tamil
Загружено: 2022-06-02
Просмотров: 37312
நாடகம் முடிந்ததும் உதயநிதியை முதல்வர் ஆக்குவார்கள்!! - Journalist Pandiyan Interview
முதல்வர் ஸ்டாலின் மோடி முன்பு தமிழக மக்களின் கோரிக்கைகளைத்தான் முன் வைத்தார் ஸ்டாலின் அவரது சொந்த தேவைக்காக எதையும் கேட்கவில்லை. பாஜக இந்த விவகாரத்தில் தேவையற்ற அரசியலை செய்கிறது. மம்தாவிடம் இப்படியான குற்றச்சாட்டை கேட்க முடியுமா. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடுகள் எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும் மாநில அரசுகள் எவ்வளவு முரண்பாடுகளை முன் வைக்கிறார்களோ அந்த அளவிற்கே மத்திய அரசிடம் இருந்து நிதி வரும். கச்சதீவு விவகாரத்தில் அண்ணாமலை மலிவான ஒரு அரசியலை செய்கிறார்.
காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதே பாஜக கர்நாடகாவில் ஒரு நிலையும் தமிழகத்தில் ஒரு நிலையையும் எடுக்கும். பத்திரிகையாளர்கள் குறித்து அண்ணாமலையின் கருத்தில் உண்மை இருக்கிறது, பத்திரிகை மற்றும் தொலைகாட்சி உரிமையாளர்கள் நிருபர்களை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள் அது மாறவேண்டும் ஆனால் இவ்வாறு பத்திரிகையாளர்களை இழிவு செய்யும் விதமாக பேசியிருக்கக் கூடாது. கோவில் தனியார்கள் லாபம் சம்பாதிக்கும் இடமாக இருக்கலாமா, கச்சத்தீவை இந்தியா நினைத்தால் ஒரு நொடியும் பெற்றுவிடலாம் இருந்தும் ஏன் பெறவில்லை என்பது போன்ற கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்த விடியோவை முழுதும் பார்க்கவும்..
#Journalistpandiyan #Dmk #mkstalin #ibctamil #bjp #tamilnadu #tamileelam #katchatheevu
Kana Kaanum Kalangal Live Link - http://www.hotstar.com/1260097320
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: https://t.me/ibctamil
---------------------------
Website: http://www.ibctamil.com/
Subscribe: https://goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: