என் இயேசு தேவா | En Yesu Deva | Tamil Christian Song
Автор: Hear n Rejoice
Загружено: 2025-07-01
Просмотров: 1048
#nellaisolomon
#tamilchristiansong
---------------------------------------------------------------
Lyrics |Tune |Music | Sung by : Nellai Solomon
🎧 Please use headphones for better experience
---------------------------------------------------------------
Song Lyrics:
என் இயேசு தேவா என் இன்ப நாதா
என்னோடு உறவாட நீர் வாருமே
என் தாகம் தீரும் இளைப்பாறுதல் தாரும்
என் கண்கள் உம்மைத் தேடுதே
சாரோனின் ரோஜா நீர் லீலி புஷ்பம்
மகிழ்வாக்கும் உந்தன் ரூபம்
1. உம் வார்த்தை யாவும் புவி மீது நாளும்
ஒவ்வொன்றாய் நிறைவேறுதே
எம் நெஞ்சம் உம்மை எதிர்பார்த்து நித்தம்
தாகத்தால் தினம் தேடுதே
சபையான தோட்டத்தில் நீர் வாருமே
சந்தோஷம் சங்கீதம் நாம் பாடவே
2. விசுவாச வாழ்க்கை பெலனற்று போனால்
இதயத்தில் சோகம் வரும்
உம் நேச கொடியும் எம் மீது வீசும்
அதனாலே ஜீவன் வரும்
உம்மைப் போல் யாருமே உலகில் இல்லை
அன்பென்ற சொல்லுக்கு நீரே எல்லை
3. உம் சத்தம் கேட்பேன் உமக்காக வாழ்வேன்
உம் வார்த்தை தினமும் கேட்பேன்
பரிசுத்தவான்கள் சென்றாரே பாதை
காலடி தடம் தேடுவேன்
என் நேசர் எனக்கென்றும் அழகுள்ளவர்
எப்போதும் என் வாழ்வில் மணமுள்ளவர்
---------------------------------------------------------------
En Yesu Deva En Inba Nadha
Ennodu Uravaada Neer Vaarumae
En Thaagam Theerum Illaipaarudhal Thaarum
En Kanngal Ummai Thedudhae
Saaronin Roja Neer Leeli Pushpam
Magizhvaakum Undhan Roobam
1. Um Vaarthai Yaavum Puvi Meedhu Naazhum
Ovvondraai Niraiverudhae
Em Nenjam Ummai Ethirpaarththu Niththam
Thaagathaal Dhinam Thedudhae
Sabaiyaana Thottathil Neer Vaarumae
Sandhosam Sangeetham Naam Paadavae
2. Visuvaasa Vaazhkai Belanatru Ponaal
Idhayathil Sogam Varum
Um Nesa Kodiyum Em Meedhu Veesum
Adhanaalae Jeevan Varum
Ummai Pol Yaarumae Ulagil Illai
Anbendra Sollukku Neerae Ellai
3. Um Saththam Kaetpaen Umakkaaga Vaazhvaen
Um Vaarthai Dhinamum Kaetpaen
Parisuthavaangal Sendraarae Paadhai
Kaaladi Thadam Thaeduvaen
En Nesar Enakkendrum Azhagullavar
Eppodhum En Vaazhvil Manamullavar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: