Gangaikonda cholapuram | Maligaimedu Excavation | ராஜேந்திர சோழனின் மறைந்த அரண்மனை | Tamil History
Автор: Kalarchand
Загружено: 2026-01-20
Просмотров: 136
#gangaikondacholapuram #rajendracholan #excavation
🎯இந்த வீடியோவில் மாளிகை மேடு அகழ்வாராய்ச்சி மூலம் வெளிவரும் ராஜேந்திர சோழனின் மறைந்த அரண்மனை பற்றிய வரலாற்றுப் பயணத்தை தமிழில் காணலாம். கங்கை கொண்ட சோழபுரத்தின் மண்ணுக்குள் புதைந்த சோழர் மகத்துவம் எவ்வாறு வெளியில் தோன்றியது என்பதை இந்த வீடியோ விளக்குகிறது. இந்த பயணம் உங்களை கற்பனையிலிருந்து அகழ்வாராய்ச்சிவரை மண்ணுக்குள் புதைந்த சோழர் மகத்துவம் வரை கொண்டு செல்லும்.
நீங்கள் பார்க்கப்போவது👇
✔️ கங்கை கொண்ட சோழபுரம் – திட்டமிட்ட தலைநகரம்.
✔️ ராஜேந்திர சோழனின் அரண்மனைகள் எங்கு இருந்தன?
✔️ மாளிகை மேடு – இன்றைய அகழ்வாராய்ச்சி தளம்.
✔️ கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள், நகைகள்.
✔️ சோழ–சீன வர்த்தக உறவுகளுக்கான சான்றுகள்.
✔️ ஏன் அரண்மனைகள் அழிந்தன?
✔️ கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில்.
00:00 – சோழர்கள் & அரண்மனை கேள்வி
02:04 – ராஜேந்திர சோழன் யார்?
02:58 – கங்கை கொண்ட சோழபுரம்
03:11 – அரண்மனை அமைப்பு
05:35 – மாளிகை மேடு
06:19 – அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்
06:59 – ஏன் அரண்மனைகள் அழிந்தன
07:12 – மௌனமான சாட்சி
09:14 – எப்படி செல்வது?
10:08 – முடிவு
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாகவும், வரலாற்று உணர்வை ஏற்படுத்தியதாகவும் இருந்தால், 👍 Like பண்ணுங்க,
💬 உங்கள் கருத்துகளை Comment-ல பகிருங்க, 🔄 இந்த வரலாறு எல்லாருக்கும் சென்று சேர Share பண்ணுங்க. இதுபோன்ற இன்னும் பல தமிழ் வரலாற்று பயணங்களுக்காக
Channel-ஐ Subscribe பண்ணி 🔔 Bell Icon-ஐ Press பண்ண மறக்காதீங்க.
📍 Google Map link : https://maps.app.goo.gl/yYsELTqty5Bzp...
👉 Related Playlist :
• Hyderabad Heritage | Forts, Palaces & Hist...
• Hyderabad Heritage | Forts, Palaces & Hist...
#archeology #rajendrachola #tamilhistory #tamilvaralaru #tamilhistoricalstory #cholan #chozhan #dynasty #maligaimedu #maligai #maligaikadai #kingdom #gangai #palace #aranmanai #indianarchaeology
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: