தாய்மார்கள் | Bible Mother's Question & Answer | வேதாகம வினா விடைகள் | Bible Quiz | Jesus Sam
Автор: Jesus & Sam
Загружено: 2023-12-23
Просмотров: 4682
வேதத்திலுள்ள தாய்மார்கள் | Bible Mother's Question & Answer | விவிலிய வினா விடைகள் | Jesus Sam
1. ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாய் யார்?
2. ஜாதிகளுக்கெல்லாம் தாய் யார்?
3. இஸ்ரயேலுக்கு தாயாக எழும்பினவள் யார்?
4. தன் மருமகளின் பிள்ளைக்கு தாய் யார்?
5. தன் பிள்ளைக்கு ஆசீர்வாதத்தை தந்திரமாய் வாங்கி தந்த தாய் யார்?
6. தன் பிள்ளைக்கு மதுபானம் பண்ணக்கூடாதென்று உபதேசித்த தாய் யார்?
7. தன் பிள்ளையை வளர்க்க கர்த்தரால் கற்பிக்கப்பட்ட தாய் யார்?
8. தன் பிள்ளையை கொலையாளியாக்கிய தாய் யார்?
9. தன் பிள்ளை சாகிறதை பார்க்க முடியாமல் சத்தமிட்டு அழுத தாய் யார்?
10. தன் பிள்ளை தன் மடியிலே சாகிறதை பார்த்த தாய் யார்?
11. பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியான தாய் யார்?
12. பிள்ளை வயிற்றிலிருக்கையில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட தாய் யார்?
13. தன் பிள்ளையை கர்த்தருக்கு பணிவிடைக்காரனாக்கிய தாய் யார்?
14. தன் பிள்ளையை ராஜாவாக்கும்படி விண்ணப்பம் பண்ணின தாய் யார்?
15. தன் பிள்ளையின் உயிரைக் காக்க, பிள்ளையை தண்ணீரில் மிதக்க விட்ட தாய் யார்?
16. தன் பிள்ளையின் சுகத்திற்காக தன்னை நாயாக ஒத்துக்கொண்ட தாய் யார்?
17. தன் கணவனை காப்பாற்ற தன் பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணின தாய் யார்?
18. தன் பிள்ளைக்குள் விசுவாசத்தை நிலைத்திருக்க செய்த தாய் யார்
19. தன் தாயின் கட்டளையை அசட்டைப்பண்ணுகிறவனின் கண்களை எவைகள் பிடுங்கி தின்னும்?
20. தாய் போல நம்மை தேற்றுகிறவர் யார்?
If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144
#jesuschrist | #jesus | #bible | #holybible | #tamilbible | #mother | #mothers | #bible | #holybible | #tamilbible | #quiz | #questionanswer | #questionandanswer | #quizquestion | #questions | #biblequiz | #biblequizintamil | #biblequestion | #biblequestionandanswer | #answer | #ansiedade | #jesuslovesyou
#jesussam
@JesusSam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: