பதிவு 5: தமிழ் எழுத படிக்க 2 படிகள் | Episode 5
Автор: Seed Succeed Bhanumathy K
Загружено: 2020-10-10
Просмотров: 9230
தமிழ் மொழியைச் சுலபமாகவும், சிறப்பாகவும், வேகமாகவும், தவறு இல்லாமலும்
படிக்க இக்காணொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தமிழ் கற்போர் அனைவருக்கும் பயன்படும் வகையில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
இக்காணொலியில் எழுத்துக்களை எவ்வாறு எழுத வேண்டும் எனவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
'இ' 'யி' பயன்படுத்தும் முறை
'உ' 'வு' பயன்படுத்தும் முறை
'ஒ' 'வொ' பயன்படுத்தும் முறை - ஒரு சொல்லில் எப்படி எங்கு எழுத வேண்டும் எனவும் உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: