வந்தவாசியில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ சிவலிங்கம் || Ancient Shiva Lingam
Автор: Tamil Kovil Trips
Загружено: 2023-05-06
Просмотров: 537388
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மருதாடு எனும் கிராமத்தின் ஊரின் கிழக்குப் பக்கத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
விவசாய நிலமாக இருந்த இவ்விடத்தில் இருந்த சிவலிங்கத்தை உள்ளூரைச் சேர்ந்த அடியார்கள் மட்டும் அவ்வப்போது வழிபாடு செய்து வந்துள்ளனர். தற்போது மேல்மருவத்தூர் முதல் வந்தவாசி வரையிலான சாலை விரிவாக்க பணியின் போது வேப்ப மரத்தின் அடியில் இருந்த இந்த சிவலிங்கத்தை பொதுமக்கள் மற்றும் அடியார்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கோவை அரன் பணி அறக்கட்டளையைச் சேர்ந்த சிவனடியார்கள் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களுடன் இணைந்து இந்த பிரம்மாண்ட பிரம்ம சூத்திர குறியீட்டுடன் உள்ள சிவலிங்கத்தை மீட்டெடுத்து வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
விரைவில் மேற்கூரை அமைக்கப்படவுள்ளது.
கோவில் பொறுப்பாளர்கள்
ஆனைக்குட்டி - 9787128618
சங்கர் - 6381514652
Google Map Location
https://maps.app.goo.gl/52eUG1o1kCVX6...
கூடுதல் விளக்கங்கள்
http://tamilkoviltrips.blogspot.com/2...
வெட்டவெளியில் வழிபாடு இன்றி சிவலிங்கங்கள் இருந்தால் 9976913310 என்ற எண்ணுக்கு Whatsapp மூலம் தெரிவிக்கலாம்.
கோவை அரன் பணி அறக்கட்டளையில் மாதம் ரூ.100 செலுத்தி சிவாலயங்களை மீட்கும் பணியில் இணைந்து கொள்ள அடியார்களின் திருவடி வணங்கி அழைக்கிறோம். Playstore இல் aran pani - Mobile App ஐ Download செய்து திருப்பணியில் இணைய அழைக்கிறோம்.
அரன் பணி அறக்கட்டளை 81223 38989
தொடர்ந்து பயணிப்போம்
சிவாலயங்களை நோக்கி...
சிவசங்கர்
திண்டுக்கல்
8667598045 - Mobile Number
9976913310 - Whatsapp & Gpay Number
#Tamilkoviltrips
#Covai Aranpani
#Aranpani
#அரன்பணி
#DindigulSivasankar
#SivasankarDindigul
#AncientTemples
#Thiruvannamalai
#மேல்மருவத்தூர்
#திருவண்ணாமலை
#வந்தவாசி
#மருதாடு
#மருதாடுசிவன்
#பிரம்மசூத்திரகுறி
#9976913310
#சிதைந்தசிவாலயங்கள்
#சிவாலயங்கள்மீட்பு
#சிவனைத்தேடி
#திண்டுக்கல்
#tamilkoviltrips
#covaiaranpani
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: