Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Periyaandavar 108 Pottri I ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி I M Amrutaa

Автор: Singer Amrutaa's BM Audio

Загружено: 2021-11-02

Просмотров: 248466

Описание:

Like,Share & Subscribe to BM Audio
Album:- Arulmigu Periyandavaray
Singer:- M. Amrutaa
Music Director & Lyricist :- Sai Suresh

அருள்மிகு பெரியாண்டவர்‌ 108 போற்றி:-

தென்னாடூடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும்‌ இறைவா போற்றி போற்றி...

1.ஓம்‌ அகரமே அறிவே பெரியாண்டவரே போற்றி
2.ஓம்‌ அகஞ்சுடர்‌ விளக்கே பெரியாண்டவரே போற்றி
3.ஓம்‌ அரிதினும்‌ அரிதானவா பெரியாண்டவரே போற்றி
4.ஓம்‌ அருள்மொழி இறைவா பெரியாண்டவரே போற்றி
5.ஓம்‌ அடியர்கள்‌ துணையே பெரியாண்டவரே போற்றி
6.ஓம்‌ அணுவினுள்‌ அணுவே பெரியாண்டவரே போற்றி
7.ஓம்‌ அண்டங்கள்‌ கடந்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
8.ஓம்‌ அம்மையே அப்பா பெரியாண்டவரே போற்றி
9.ஓம்‌ அருமறை முடிவே பெரியாண்டவரே போற்றி
10.ஓம்‌ அருந்தவர்‌ நினைவே பெரியாண்டவரே போற்றி
11.ஓம்‌ அரும்பிறைஅணிந்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
12.ஓம்‌ அர்ஜுனன்‌ குருவே பெரியாண்டவரே போற்றி
13.ஓம்‌ அலைகடல்‌ விரிவே பெரியாண்டவரே போற்றி
14.ஓம்‌ அவிரொளி சடையாய்‌ பெரியாண்டவரே போற்றி
15.ஓம்‌ அழகனாம்‌ அமுதே பெரியாண்டவரே போற்றி
16.ஓம்‌ அறிந்திடு மொழியே பெரியாண்டவரே போற்றி
17.ஓம்‌ அளப்பிலா அருளே பெரியாண்டவரே போற்றி
18.ஓம்‌ அன்பெனும்‌ மலையே பெரியாண்டவரே போற்றி
19.ஓம்‌ ஆடரவு அணியாய்‌ பெரியாண்டவரே போற்றி
20.ஓம்‌ ஆடிடும்‌ கூத்தா பெரியாண்டவரே போற்றி
21.ஓம்‌ ஆதாரப்‌ பொருளே பெரியாண்டவரே போற்றி
22.ஓம்‌ ஆதியே அருளே பெரியாண்டவரே போற்றி
23.ஓம்‌ ஆலால கண்டா பெரியாண்டவரே போற்றி
24.ஓம்‌ ஆலமர்‌ குருவே பெரியாண்டவரே போற்றி
25.ஓம்‌ ஆலவாய்‌ அப்பா பெரியாண்டவரே போற்றி
26.ஓம்‌ ஆனந்தம்‌ சேர்ப்பவா பெரியாண்டவரே போற்றி
27.ஓம்‌ ஆற்றலே ஆக்கமே பெரியாண்டவரே போற்றி
28.ஓம்‌ இடபவா கனத்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
29.ஓம்‌ இதயத்தே கனிவாய்‌ பெரியாண்டவரே போற்றி
30.ஓம்‌ இமயவள்‌ பங்கா பெரியாண்டவரே போற்றி
31.ஓம்‌ இமையவர்‌ உளத்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
32.ஓம்‌ இரக்கமே வடிவாய்‌ பெரியாண்டவரே போற்றி
33.ஓம்‌ இருட்கறை மிடற்றாய்‌ பெரியாண்டவரே போற்றி
34.ஓம்‌ இருவினை தவிர்ப்பாய்‌ பெரியாண்டவரே போற்றி
35.ஓம்‌ இன்னல்கள்களைவாய்‌ பெரியாண்டவரே போற்றி
36.ஓம்‌ இனிமையேநிறைப்பாய்‌ பெரியாண்டவரே போற்றி
37.ஓம்‌ இனியவர்‌ மனத்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
38.ஓம்‌ இனிய செந்தமிழே பெரியாண்டவரே போற்றி
39.ஓம்‌ இலக்கியச்‌ செல்வா பெரியாண்டவரே போற்றி
40.ஓம்‌ இறைவனேமுதல்வனேபெரியாண்டவரே போற்றி
41.ஓம்‌ ஈசனே பெரியாண்டவரே போற்றி
42.ஓம்‌ ஈசானத்‌ திறையே பெரியாண்டவரே போற்றி
43.ஓம்‌ ஈடிலா பிரானே பெரியாண்டவரே போற்றி
44.ஓம்‌ ஈந்தருள்‌ தேவே பெரியாண்டவரே போற்றி
45.ஓம்‌ ஈகை அருள்மழையே பெரியாண்டவரே போற்றி.
46.ஓம்‌ உடுக்கையின்‌ ஒலியே பெரியாண்டவரே போற்றி
47.ஓம்‌ உடைகரித்‌ தோலாய்‌ பெரியாண்டவரே போற்றி
48.ஓம்‌ உடையனே பெரியாண்டவரே போற்றி
49.ஓம்‌ உணவொடு நீரே பெரியாண்டவரே போற்றி
50.ஓம்‌ உரைகடந்தொளிர்வாய்‌ பெரியாண்டவரே போற்றி
51.ஓம்‌ உருவொடும்‌ அருவே பெரியாண்டவரே போற்றி
52.ஓம்‌ உமையொரு பாகா பெரியாண்டவரே போற்றி
53.ஓம்‌ உலகின்‌ முதலே பெரியாண்டவரே போற்றி
54.ஓம்‌ உள்ளொளிர்‌ சுடரே பெரியாண்டவரே போற்றி
55.ஓம்‌ ஊக்கமே உணர்வே பெரியாண்டவரே போற்றி
56.ஓம்‌ ஊங்கார ஒலியே பெரியாண்டவரே போற்றி
57.ஓம்‌ ஊரெல்லாம்‌ உவப்பாய்‌ பெரியாண்டவரே போற்றி
58.ஓம்‌ ஊழ்வினை அழிப்பாய்‌ பெரியாண்டவரே போற்றி
59.ஓம்‌ எண்குண வடிவே பெரியாண்டவரே போற்றி
60.ஓம்‌ எம்பிரான்‌ பெரியாண்டவரே போற்றி.
61.ஓம்‌ எரிதவழ்‌ விழியாய்‌ பெரியாண்டவரே போற்றி
62.ஓம்‌ எருதேறும்‌ ஈசா பெரியாண்டவரே போற்றி
63.ஓம்‌ எல்லையில்‌ எழிலே பெரியாண்டவரே போற்றி
64.ஓம்‌ ஏக நாயகனே பெரியாண்டவரே போற்றி
65.ஓம்‌ ஏகம்பா இறைவா பெரியாண்டவரே போற்றி
66.ஓம்‌ ஏக்கமே களைவாய்‌ பெரியாண்டவரே போற்றி
67.ஓம்‌ ஏந்துகூர்‌ மழுவாய்‌ பெரியாண்டவரே போற்றி
68.ஓம்‌ ஏந்தலே பெரியாண்டவரே போற்றி
69.ஓம்‌ ஏத்துவார்‌ ஏத்தே பெரியாண்டவரே போற்றி
70.ஓம்‌ ஏதிலார்‌ புகழே பெரியாண்டவரே போற்றி
71.ஓம்‌ ஏர்முனைச்‌ செல்வா பெரியாண்டவரே போற்றி
72.ஓம்‌ ஏற்றமே தருவாய்‌ பெரியாண்டவரே போற்றி
73.ஓம்‌ ஐம்பூத வடிவே பெரியாண்டவரே போற்றி
74.ஓம்‌ ஐம்புலன்‌ அவிப்பாய்‌ பெரியாண்டவரே போற்றி
75.ஓம்‌ ஐயங்கள்‌ களைவாய்‌ பெரியாண்டவரே போற்றி
76.ஓம்‌ ஐயனே அரனே பெரியாண்டவரே போற்றி
77.ஓம்‌ ஓண்குழைக்‌ காதா பெரியாண்டவரே போற்றி
78.ஓம்‌ ஒப்பிலா மணியே பெரியாண்டவரே போற்றி
79.ஓம்‌ ஒளியெறி நுதலாய்‌ பெரியாண்டவரே போற்றி
80.ஓம்‌ ஒள்ளிழை பாகா பெரியாண்டவரே போற்றி
81.ஓம்‌ ஒப்பிலா ஒளியே பெரியாண்டவரே போற்றி
82.ஓம்‌ கண்கள்மூன்றுடையாய்‌ பெரியாண்டவரேபோற்றி
83.ஓம்‌ கண்ணப்பர்‌ முதலே பெரியாண்டவரே போற்றி
84.ஓம்‌ கருணைமா கடலே பெரியாண்டவரே போற்றி
85.ஓம்‌ கறைதிகழ்‌ கண்டா பெரியாண்டவரே போற்றி
86.ஓம்‌ காமனை எரித்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
87.ஓம்‌ காலனை கடிந்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
88.ஓம்‌ கடவுளே கருவே பெரியாண்டவரே போற்றி
89.ஓம்‌ சிவமெனும்‌ பொருளே பெரியாண்டவரே போற்றி
90.ஓம்‌ செவ்வொளி வடிவே பெரியாண்டவரே போற்றி
91. ஓம்‌ தவநிலை முடிவே பெரியாண்டவரே போற்றி
92. ஓம்‌ தண்பதம்‌ தருவாய்‌ பெரியாண்டவரே போற்றி
93. ஓம்‌ பாவங்கள்‌ தீர்ப்பாய்‌ பெரியாண்டவரே போற்றி
94. ஓம்‌ பரமெனும்‌ பொருளே பெரியாண்டவரே போற்றி
95. ஓம்‌ புலியூரான்‌ உளத்தாய்‌ பெரியாண்டவரே போற்றி
96. ஓம்‌ புரந்து அருள்வாய்‌ பெரியாண்டவரே போற்றி
97. ஓம்‌ புண்ணியா புவியரசா பெரியாண்டவரே போற்றி
98. ஓம்‌ புலமைப்‌ பொருளே பெரியாண்டவரே போற்றி
99. ஓம்‌ புகழ்‌ தருவோனே பெரியாண்டவரே போற்றி
100. ஓம்‌ பூமி நாயகனே பெரியாண்டவரே போற்றி
101. ஓம்‌ மண்ணாளும்‌ மகேசா பெரியாண்டவரே போற்றி
102. ஓம்‌ மலைவாழ்நாயகனே பெரியாண்டவரே போற்றி
103. ஓம்‌ மாதா வானவனே பெரியாண்டவரே போற்றி
104. ஓம்‌ மகத்தானாவனே பெரியாண்டவரே போற்றி
105. ஓம்‌ வண்ண நீல வடிவானவனே பெரியாண்டவரே
போற்றி
106. ஓம்‌ வடிவம்‌ பல கொண்டவனே பெரியாண்டவரே
போற்றி
107. ஓம்‌ வாழ வழி காட்டுபவனே பெரியாண்டவரே போற்றி
108. ஓம்‌ வாழும்‌ இறைவா பெரியாண்டவரே போற்றி
போற்றி

Periyaandavar 108 Pottri I ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி  I  M Amrutaa

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பெரியாண்டவர் பாடல்

பெரியாண்டவர் பாடல்

குலதெய்வம் பெரியாண்டவர் பாடல்|பெரியாண்டவர் 108 போற்றி|periyandavar songs|PRP PRATHAP

குலதெய்வம் பெரியாண்டவர் பாடல்|பெரியாண்டவர் 108 போற்றி|periyandavar songs|PRP PRATHAP

Sri Periyaandavar Suprabhatham - ஸ்ரீ பெரியாண்டவர் சுப்ரபாதம்

Sri Periyaandavar Suprabhatham - ஸ்ரீ பெரியாண்டவர் சுப்ரபாதம்

ஹர ஹர சிவனே பாடல் | Hara hara sivanae Song | subamAudioVision #shivansongs #devotionalsong #spbsongs

ஹர ஹர சிவனே பாடல் | Hara hara sivanae Song | subamAudioVision #shivansongs #devotionalsong #spbsongs

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video |  Mahanadhi Shobana

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | Mahanadhi Shobana

பில்லி சூனியம் பேய் பிசாசுகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் பெரியாண்டவர் பாடல் | பெரியாண்டவா | ஜெயக்குமார்

பில்லி சூனியம் பேய் பிசாசுகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் பெரியாண்டவர் பாடல் | பெரியாண்டவா | ஜெயக்குமார்

Sri Periyandavar Temple Thanigaipolur|வேண்டிவர்க்கு வேண்டிய வரம் தரும் ஸ்ரீ பெரியாண்டவர் | அரக்கோணம்

Sri Periyandavar Temple Thanigaipolur|வேண்டிவர்க்கு வேண்டிய வரம் தரும் ஸ்ரீ பெரியாண்டவர் | அரக்கோணம்

பிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள்  | Prathyangira #Kavasam

பிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள் | Prathyangira #Kavasam

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics |நமசிவாய வாழ்க

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics |நமசிவாய வாழ்க

திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

Periyandavar Temple thirunilai songs

Periyandavar Temple thirunilai songs

Kanda sasti kavasam with Tamil Lyrics - Sulamangalam sisters | கந்த சஷ்டி கவசம்

Kanda sasti kavasam with Tamil Lyrics - Sulamangalam sisters | கந்த சஷ்டி கவசம்

ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம்

ஐஸ்வர்யம் தழைக்க. ஆயுள், ஆரோக்யம் பெருக. அனுதினமும் கேளுங்கள் லட்சுமி நரசிம்மர் ருண விமோச்சன கவசம்

பெரியாண்டவர் அழைப்பு | குலதெய்வம் பெரியாண்டவர் | Periyandavar Alaippu | Apoorva Audio

பெரியாண்டவர் அழைப்பு | குலதெய்வம் பெரியாண்டவர் | Periyandavar Alaippu | Apoorva Audio

வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.

வேல் விருத்தம் | VEL VIRUTHAM | உங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கவேண்டிய மஹா மந்திரம் | Veeramani Raju.

Мантра Вишну уничтожающая демонов и зло внутри и во вне!

Мантра Вишну уничтожающая демонов и зло внутри и во вне!

Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav

Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

Periyaandavar Kadhai

Periyaandavar Kadhai

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]