Secrets Of Karma | கர்மாவும் காலமும்| கர்மா கழிவது எப்படி? எப்போது | ALP Astrologers | SiddharBoomi|
Автор: Siddhar Boomi
Загружено: 2022-11-15
Просмотров: 15918
#alpastrology #siddharboomi #secretofplanets
Join this channel to get access to perks:
/ @siddharboomi
Secrets Of Karma in Akshaya Lagna Pathathi
ALP Astrologer Alp Sri Guru Astro Simmam Ranganathan
( Contact number : 99525-71278)
ALP Astrologer Alp Sri Guru Mrs ShanthiDevi ( Contact number : )
சித்தர்பூமி சேனல் - LIVE இன்று செவ்வாய் 15 நவம்பர் 2022 மதியம் 3 மணிக்கு லைவ்..,
live event on Siddharbhoomi Channel - LIVE today 15 November 2022 at 3 PM
About Astro Simam Ranganathan : Alp ஆஸ்ட்ரோ சிம்மம் ரங்கநாதன் கோவை மாவட்டத்தில் பிறந்தவர். ரிக் மற்றும் யஜூர் வேதமும் பயின்றுள்ளார் , இவரது தந்தை வழி பாட்டனார் சிறந்த ஜோதிடராக விளங்கியுள்ளார். விதிப்படி மந்திர ஜப பூஜை யாகங்களை செய்வதில் சிறப்பான தேர்ச்சி பெற்றுள்ளவர். ஜோதிடத்தில் பாரம்பர்ய வேதாங்க ஜோதிடம், GMP பத்ததி, பிருகு நந்தி நாடி ,, DNA ஜோதிடம் என பல ஜோதிட முறைகளை கற்றுள்ளார் அண்ணாமலை பல்கலை கழகத்திலும் தமிழக அரசின் உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்திலும் ஜோதிட பட்டய கல்வியும் அமெரிக்காவின் யோகம் சமஸ்க்ருதம் யுனிவர்சிட்டியில் ஜோதிட இள நிலை (BA ) மற்றும் முதுநிலை வேதாங்க சோதிடம்( MA )படித்து முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர். இவரின் சிறப்பு திதி , கரணம் , யோகம் , நட்சத்திரங்களை பற்றிய சிறப்பான ஆராய்ச்சி செய்துள்ளார். குரு நாதர் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய வாக்கு யோகி டாக்டர் பொதுவுடை மூர்த்தி அவர்களிடம் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கற்று குருவின் அன்பிற்குரிய சிறந்த மாணவராகவும் சிறந்த alp ஜோதிடராகவும் திகழ்ந்து வருகிறார் இவரின் ஜோதிட ஞானத்தை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீ குரு என்னும் பட்டம் வழங்கபட்டுள்ளது. மேலும் ஜோதிட ரத்னா , ஜோதிட கலாநிதி, ஜோதிட சித்தாந்த பூஷணா என பல ஜோதிட ஆசிரியர்களால் கெளரவிக்க பட்டுள்ளார். 12 வருட ஜோதிட அனுபவம் பெற்றவர். கோவை சாமி அய்யர் புதுவீதியில் ஸ்ரீ குரு சங்கல்பா ஜோதிட மையம் வைத்து ஆலோசனை வழங்கி வருவதோடு ஜோதிட வகுப்புகளையும் எடுத்து வருகிறார் அடிப்படை ஜோதிடம் மற்றும் திதி,கரணம் , நட்சத்திரம் பற்றிய சிறப்பு வகுப்புகளையும் ஆன்லைன் மூலமாக நடத்திவருகிறார் . Astro Simam Ranganathan தொடர்புக்கு 99525-71278
About Alp Sri Guru Mrs ShanthiDevi ; இவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூர் கிராமத்தில் பிறந்து பாரம்பரியமிக்க ஜோதிட குடும்பமான பாம்பாட்டி நாயக்கர் வழித்தோன்றல் ராமசாமி & நாச்சம்மாள் அவர்களின் மகள் மல்லிகா- மணி அவர்களின் மகளும் ஜோதிட மகரிஷி நாயுடு அவர்களின் பரிபூரண ஆசி பெற்ற அவரது மருமகள் R. சாந்திதேவி ராஜேஷ்குமார் . இவர் சிறுவயது முதல் ஜோதிடத்தில் அதிகப் பற்று கொண்டு இவரது தாய்வழி பாட்டி நாச்சம்மாவிடமும், தாய்மாமா ராஜநாயுடு அவர்களிடமும் ஜோதிடம் கற்று அவரது பாணியில் அவரே இயற்றிய 1300 பாடல்களையும் படித்து தேர்ந்து ஜோதிட பலன்களை பாடல் வரிகளாக சொல்லுவார். ஸ்ரீ உச்சிஷ்ட மஹா கணபதி உபாசனை பெற்று 18 வருடம் பாரம்பரிய ஜோதிட முறையில் அனுபவம் பெற்று சேவையாற்றி வருகிறார். கடந்த 6 வருடமாக அட்சய லக்ன பத்ததி
ஜோதிட முறையில் பலன் பார்த்து வருகிறார். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுடன் ஆறு வருடங்களாக அட்சய லக்ன பத்ததி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு நூல் எழுதும் பணியும் கிடைக்கப் பெற்றார்.
பாரம்பரிய ஜோதிடம், KP ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், DNA ஜோதிடம், ஜாமக்கோள்ஜோதிடம், தாம்பூல பிரசன்னம், பெயரியல் ஜோதிடம்,எண் கணித ஜோதிடம், வாஸ்து ஜோதிடம், என பல
வகையான ஜோதிட முறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர், இருந்தாலும் தற்போது இவர அனைத்து முறைகளையும் உள்ளடக்கிய ஜோதிட முறையாக இந்த ALP ஜோதிட முறையில் மட்டுமே தற்போது எளிமையாகவும் சுலபமாகவும் ஜாதகர்களுக்கு தேவையான அனைத்து
பலன்களையும் அதற்குரிய பரிகார முறைகளையும் சொல்லி வருகிறார். ALP ஜோதிடம் , ALP பிரசன்னம், ALP முறையில் திருமண பொருத்தம், ALP முறையில் எண்கணிதம் போன்றவற்றின் மூலம் துல்லிய பலன் சொல்லி வருகிறார். திரு. பொதுவுடைமூர்த்தி சார் அவர்களால் ஸ்ரீ குரு ஆசிரியர் பட்டமும், அட்சய லக்ன பத்ததி
மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பும் ஏற்று செயலாற்றி வருகிறார் . தொடர்புக்கு ; ALP Astrologer Santhidevi:9786644994
#secretofkarmaintamil #secretofkarma #karma #secretsofkarma #karmasecret #karmaintamil #top10secretsofkarma #whatiskarmatamil #secretsofavoidingkarma #karmavinaiintamil #lawofkarma #secretsofkarma #karmaexplanationintamil #whatiskarmaintamil #karmaexplainedintamil #karmapalanintamil #typesofkarmaintamil #karmatamil #lawsofkarma #howtoerasebadkarmaintamil #goodkarma #lawofkarmaintamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: