Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

அக்ரி இன்டெக்ஸ் 2025 | ஸ்டால் விவரங்கள் | கொட்டிக் கிடக்கும் அரிய பாரம்பரிய விதைகள், பழமரக் கன்றுகள்

Автор: Thottam Siva

Загружено: 2025-07-11

Просмотров: 69677

Описание:

நாம் ஆவலாக காத்திருந்த கோவை அக்ரி இன்டெக்ஸ் 2025 விவசாய கண்காட்சி ஆரம்பித்து விட்டது.. ஆடிப்பட்டத்துக்கு அரிதான பாரம்பரிய விதைகளை அள்ளி வந்து பட்டத்தை ஆரம்பிக்க கண்காட்சிக்கு போக ரெடியா இருப்போம். பார்ம்பரிய விதைகள் எந்த அளவுக்கு கிடைக்குது? மாடித் தோட்டம் பொருட்கள் எல்லாம் கிடைக்கிறதா? கண்காட்சிக்கு போவது வீட்டுத் தோட்டம் மக்களுக்கு பயனுள்ளதா இருக்குமா?. நர்சரி எல்லாம் எப்படி? நிறைய பழமரக் கன்றுகள், பூச்செடிகள் கிடைக்கிறதா? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்த வீடியோவில். கண்காட்சியை இந்த வீடியோ மூலமா சுத்தி பார்க்க தயாரா இருங்க.

விதைகள் லிங்க் சனிக்கிழமை காலையோடு close செய்யப்பட்டது. விதைகள் கேட்ட நண்பர்களுக்கு அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும்.

Finally we have Agri Intex 2025 exhibition happening in Coimbatore for this year. We all waiting for this Agri Expo for buying lot of seeds for our Aadi pattam, buying terrace garden materials, things needed for our home garden. How is the exhibition this year?. Is it worth visiting the exhibition for home gardeners like us? Do we have rare native seeds to buy? Details about gardening tools, nursery trays, plastic pots etc. All these details are covered in this video. Enjoy the virtual tour of Agri Intex 2025 exhibition.

Google Form for seed is closed now by Saturday morning. Based on availability, will send the seeds next week.

#agriintex2025 #agriexpo #agriexhibition #gardeningequipment #nativeseeds #agritech #agritools #irrigationsystem #thottamsiva

அக்ரி இன்டெக்ஸ் 2025 | ஸ்டால் விவரங்கள் | கொட்டிக் கிடக்கும் அரிய பாரம்பரிய விதைகள், பழமரக் கன்றுகள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

array(0) { }

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]