அற்புதக் குழந்தை இயேசுவே
Автор: Sandhana Creations
Загружено: 2025-11-06
Просмотров: 438
அற்புதக் குழந்தை இயேசுவை நோக்கி செய்கின்ற ஜெபம் உருக்கமான இசையோடும் குரலோடும் பாடல் வடிவில்...
அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே, இயேசுவே!
ஆற்றல் உள்ள அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே!
அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே!
ஆற்றல் உள்ள அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே!
அடியோர்கள் எங்களை ஆசீர்வதித்து
வரவேற்க கரம் விரித்துக் காத்திருக்கின்றீர்.
அடியோர்கள் எங்களை ஆசீர்வதித்து
வரவேற்க கரம் விரித்துக் காத்திருக்கின்றீர்.
நீரே எங்கள் ஆண்டவர்!
நீரே எங்கள் மீட்பர்!
நீரே எங்கள் ஆண்டவர்!
நீரே எங்கள் மீட்பர்!
எங்கள் குரலுக்கு செவி சாய்த்து
எம் _ வேண்டுதலைக் கேட்டருளும்.
வல்லமை மிக்க உமது உதவியை
தாழ்ந்த உள்ளத்தோடு
கெஞ்சிக் கேட்கிறோம்.
வல்லமை மிக்க உமது உதவியை
தாழ்ந்த உள்ளத்தோடு
கெஞ்சிக் கேட்கிறோம்.
அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே, இயேசுவே!
ஆற்றல் உள்ள அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே!
அமைதியின்றி ஆறுதல் தேடி
அலையும் எங்கள் உள்ளங்கள் மேல்
உம் - கருணை கண்களை
திருப்பிட உம்மை
தாழ்ந்து பணிந்து வேண்டுகின்றோம்.
அமைதியின்றி ஆறுதல் தேடி
அலையும் எங்கள் உள்ளங்கள் மேல்
உம் - கருணை கண்களை
திருப்பிட உம்மை
தாழ்ந்து பணிந்து வேண்டுகின்றோம்.
இரக்கம் மிகுந்த குழந்தை இயேசுவே
எங்கள் ஜெபத்தை ஏற்க வேண்டுமே.
உருக்கமாக நாங்கள் மன்றாடும்
வரமளிக்க கெஞ்சிக் கேட்கிறோம்.
இரக்கம் மிகுந்த குழந்தை இயேசுவே
எங்கள் ஜெபத்தை ஏற்க வேண்டுமே.
உருக்கமாக நாங்கள் மன்றாடும்
வரமளிக்க கெஞ்சிக் கேட்கிறோம்.
அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே, இயேசுவே!
ஆற்றல் உள்ள அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே!
ஆற்றல்மிகு குழந்தை இயேசுவே!
அடியோர் எம் ஆறுதலே , ஆதரவே!
ஆற்றல்மிகு குழந்தை இயேசுவே!
அடியோர் எம் ஆறுதலே , ஆதரவே!
வறுமைப் பிணிகளும்
துன்பத் துயரமும்
வாட்டி வதைக்குதே
எம்மை - வாட்டி வதைக்குதே.
வறுமைப் பிணிகளும்
துன்பத் துயரமும்
வாட்டி வதைக்குதே
எம்மை - வாட்டி வதைக்குதே.
வேதனைகள் நீங்கிட வேண்டும்.
சோதனைகளை ஜெயித்திட வேண்டும்.
எம் - வேதனைகள் நீங்கிட வேண்டும்.
சோதனைகளை ஜெயித்திட வேண்டும்.
உம் - ஆறுதலும் ஆதரவும்
பெற்று வாழ்த்திப் போற்றிட
வரமே அருள்கவே!
குழந்தை இயேசுவே!
வரமே அருள்கவே!
குழந்தை இயேசுவே!
அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே, இயேசுவே!
ஆற்றல் உள்ள அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே!
அற்புதக் குழந்தை இயேசுவே, இயேசுவே!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: