தரமான டிம்பர் மரபயிர்களை உற்பத்தி செய்யும் 45 வருட பழமையான தமிழ்நாட்டின் மிக பெரிய டிம்பர் மர நர்சரி
Автор: Sirkali TV
Загружено: 2024-11-12
Просмотров: 3115
தரமான டிம்பர் மரபயிர்களை உற்பத்தி செய்யும் 45 வருட பழமையான தமிழ்நாட்டின் மிக பெரிய நர்சரி | Timber Tree nursery
Ganesh Nursery கடந்த 45 வருடங்களாக தஞ்சாவூர் அருகே உள்ள கந்தர்வ கோட்டையில் கோடிக்கணக்கான மரபயிர்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.இந்தியா முழுவதும் தரமான ஆப்பிரிக்கன் மகோகனி,செம்மரம்,சந்தனம்,வேங்கை,ரோஸ் வுட்,கருங்காலி,ஆப்பிரிக்கன் பிளாக் வுட் போன்ற 40 வகையான டிம்பர் மற்றும் பழ மர செடிகளை குறைந்தபட்சம் ஆறு என்ற எண்ணிக்கையில் இந்திய முழுவதும் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கிறார்கள்..
உயரமான செடிகள் உங்கள் ⏰நேரத்தையும் 💸பணத்தையும் மிச்சப்படுத்தும்..
GANESH NURSERY
First block, Vellalaviduthi Taluk,
Gandarvakottai / near Thanjavur,
Tamilnadu-613301
Contact:9943259955 / 9943119955
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.
Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: