Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்!
Автор: Pasumai Vikatan
Загружено: 2021-06-28
Просмотров: 885605
Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்! #FruitForest
வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், சில பழமரங்கள்தான் பெரும்பாலும் மாடித் தோட்டத்தில் பார்க்க முடியும். ஆனால், சென்னையில் ஒரு வீட்டு மாடியில் வேப்பமரம், மா, சப்போட்டா, முருங்கை, சாத்துக்குடி, கொய்யா மரங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள்.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு அருகில் அமைந்திருக்கிறது அந்த மாடித்தோட்டம். சீனு என்பவருக்குச் சொந்தமான அந்த மாடித்தோட்டத்தைப் பார்வையிட, ஒரு மாலைப் பொழுதில் சென்றோம்.
Credits
Reporter, Video - S.Balaji
Edit - Lenin.P
Executive Producer - Durai.Nagarajan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: