Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தினமும் 5 முறை 7 நாள் இந்த மந்திரத்தை கூறினால் சகல செல்வங்களும் சேரும்

Автор: SivamAudios

Загружено: 2025-12-24

Просмотров: 1021

Описание:

தினமும் 5 முறை 7 நாள் இந்த மந்திரத்தை கூறினால் சகல செல்வங்களும் சேரும்

#gurubhagavanmantra#gurubhagavanmantrainenglish#gurubhagavangayatrimantramtamil#gurubhagavancharacteristics#gurubhagavanbenefits#gurubhagavanluckynumber#gurubhagavannumber
#சிவம்ஆடியோ,#ShivamAudio,#sivamaudio,#sivamaudios,,#gurubhagavannumber,#gurubhagavantamildevotionalsongs,#gurubhagavansongs,#gurubhagavanmandiram,#gurubhagavansaranam,#gurubhagavanwhatsappstatustamil,#gurubhagavanslokam,#alangudigurubhagavan,#gurubhagavanstatus,@gurubhagavanphoto,#bombaysaradhadevotional #bombaysaradhadevotionalsongs #bombaysaradhadevotionalsongs

குரு பகவான் மந்திரம்: நினைத்ததை நிறைவேற்றி, செல்வத்தை பெருக்கும் அற்புத மந்திரம்

குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள். குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி. இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

guru-f
குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள். குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். குருவின் பார்வை பட்டாலே சகலமும் நமக்குக் கிடைத்தருளும் என்பது ஐதீகம். அதனால் தான் மற்ற தெய்வங்களை எப்படி வழிபடட்டாலும், குரு பகவானை மட்டும் நேருக்கு நேராக நின்று வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.

தேவகுருவான பிரகஸ்பதி, சிவ பெருமானின் பரிபூரண அருளைப் பெற்று, கிரகங்களில் ஒருவராக இடம் படித்தார். நவக்கிரகங்களில் குருபகவான் எனும் பேறு பெற்றார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்மழை பொழிகிறார். குருவின் பார்வை, குரு யோகம், குருவின் ஆசி இருந்தால்தான் திருமண யோகம் கைக்கூடும் என்கிறது புராணம்.

குரு பகவான் - தட்சிணாமூர்த்தி வேறுபாடு

நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. . நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி. இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்கினால் வளமான வாழ்வை பெறலாம்?

குரு பகவான் மூல மந்திரம் :

ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!

எப்படி சொன்னால் என்ன பலன் கிடைக்கும் ?

தங்கம் போன்று ஜொலிக்கும் உடலை கொண்டதால் குருபகவானுக்கு பொன்னன் என இன்னொரு பெயர் உண்டு. கல்வி, அறிவு, திருமணத்திற்கு காரணமான சுபகிரகங்களில் ஒருவரான இவரை தினமும் காலையில் இம்மந்திரத்தினை சொல்லி வணங்கி வருபவர்கள் வாழ்வில் நல்லது நடக்கும். தினமும் சொல்ல இயலாதவர்கள். வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை ஜெபிப்பவர்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை, பொருள் சேர்க்கை உண்டாகும். 40 நாட்களில் இம்மந்திரத்தை 16000 முறை ஜெபித்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க துவங்கும்.

திருமணமாகாமல் தடைப்பட்டிருந்தவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் நடந்தேறும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குரு பலம் கூடும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு கிடைத்து வாழ்வில் முன்னேற்றம் வரும். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். ஸ்திரமான சொத்து சேர்க்கை நிகழும். குரு பகவான் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வந்தால் சுபிட்ச வாழ்வு நிச்சயம்.

குரு வியாழ பகவான் காயத்ரி :

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்

இடபக்கொடியைக் கொண்டவனே, தடங்கல்களையும் தடைகளையும் தகர்ப்பவனே. ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசனே. கிரக தோஷமின்றி எங்களை வாழவைத்து அருளுவாய் என்பது இதன் பொருள்.

தினமும் 5 முறை 7 நாள் இந்த மந்திரத்தை கூறினால் சகல செல்வங்களும் சேரும்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

"108 மகாலட்சுமி பண மந்திரங்கள்" பணம் உனக்கு வேண்டுமா இதை கேளுங்கள்

குரு சுப்ரபாதம் & போற்றி கேட்டால் பண கஷ்டம் விலகி செல்வம் கொழிக்க இந்த பாடலை கேளுங்கள்

குரு சுப்ரபாதம் & போற்றி கேட்டால் பண கஷ்டம் விலகி செல்வம் கொழிக்க இந்த பாடலை கேளுங்கள்

குரு பகவான் சுப்ரபாதம்/Guru bhagavan Suprabhatam/BOMBAY SARADHA/GURU BAGHAVAN SONG/THURSDAY SONG

குரு பகவான் சுப்ரபாதம்/Guru bhagavan Suprabhatam/BOMBAY SARADHA/GURU BAGHAVAN SONG/THURSDAY SONG

மனக்கஷ்டமோ பணக்கஷ்டமோ உடனேதீர பெரியவா உபதேசித்த மஹாமந்திரம் இந்த மந்திரத்திற்கு இணையான மந்திரமேஇல்லை

மனக்கஷ்டமோ பணக்கஷ்டமோ உடனேதீர பெரியவா உபதேசித்த மஹாமந்திரம் இந்த மந்திரத்திற்கு இணையான மந்திரமேஇல்லை

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

வேல் மாறல் - மகா மந்திரம் | வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளியது | by Vinaya and Vidya

விதியில் எழுதப்பட்டதை ஒருபோதும் அழிக்க முடியாது, உண்மை கதை | Tamil story | tamil kathaigal

விதியில் எழுதப்பட்டதை ஒருபோதும் அழிக்க முடியாது, உண்மை கதை | Tamil story | tamil kathaigal

ஓம் கம் கணபதியே நமஹ 108

ஓம் கம் கணபதியே நமஹ 108

கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !

கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !

வீட்டின் வறுமை விரட்டி அடிக்கப்படும். குறைவில்லா செல்வ வளம் கோடி கோடியாக உங்களைத் தேடி வரும்

வீட்டின் வறுமை விரட்டி அடிக்கப்படும். குறைவில்லா செல்வ வளம் கோடி கோடியாக உங்களைத் தேடி வரும்

கடவுள் உங்கள் வீட்டு வாசலில் வருவாரா? || பெரியபுராணம் சொல்லும் ரகசியம்! || சொ.சொ.மீனாட்சி சுந்தரம்

கடவுள் உங்கள் வீட்டு வாசலில் வருவாரா? || பெரியபுராணம் சொல்லும் ரகசியம்! || சொ.சொ.மீனாட்சி சுந்தரம்

✨ குபேர மந்திரம் – செல்வ வளத்தை ஈர்க்கும் தெய்வீக ஜபம் ✨ #meditation #healing @NATamilstorytv5

✨ குபேர மந்திரம் – செல்வ வளத்தை ஈர்க்கும் தெய்வீக ஜபம் ✨ #meditation #healing @NATamilstorytv5

குரு பிரம்மா குரு விஷ்ணு என்று குரு பகவான் கவசத்தை கேட்க கோடி நன்மை கிடைக்கும்-Guru Bahavan Kavasam

குரு பிரம்மா குரு விஷ்ணு என்று குரு பகவான் கவசத்தை கேட்க கோடி நன்மை கிடைக்கும்-Guru Bahavan Kavasam

திடீர் பணவரவு பெற குபேர் மந்திரத்தை தினமும் கேளுங்கள்

திடீர் பணவரவு பெற குபேர் மந்திரத்தை தினமும் கேளுங்கள்

மார்கழி மாதம் முழுவதும் கேட்க வேண்டிய பெருமாள் பாடல் | Margali matham  Powerful Devotional Songs#God

மார்கழி மாதம் முழுவதும் கேட்க வேண்டிய பெருமாள் பாடல் | Margali matham Powerful Devotional Songs#God

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

குரு சுப்ரபாதம் & போற்றி கேட்டால் பண கஷ்டம் விலகி செல்வம் கொழிக்க இந்த பாடலை கேளுங்கள்

குரு சுப்ரபாதம் & போற்றி கேட்டால் பண கஷ்டம் விலகி செல்வம் கொழிக்க இந்த பாடலை கேளுங்கள்

உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி  II DHANVANTHARI BHAGAVAN 108 POTRI II SRE BAKTHI

உடல் நலம் காக்கும் தன்வந்தரி பகவான் 108 போற்றி II DHANVANTHARI BHAGAVAN 108 POTRI II SRE BAKTHI

கோடி செல்வங்களை கொண்டு வரும் குபேர சுப்ரபாதம்/ Kubera Suprapatham

கோடி செல்வங்களை கொண்டு வரும் குபேர சுப்ரபாதம்/ Kubera Suprapatham

கேட்டதைகொடுத்து நினைத்ததை நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் காமதேனு பாடல்|காமதேனுகவசம்

கேட்டதைகொடுத்து நினைத்ததை நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கும் காமதேனு பாடல்|காமதேனுகவசம்

வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song

வேல் மாறல் - முருகன் மாறல் - Devotional Song - Vel Maaral - Murugan Maaral - Tiruttani Maaral - Song

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]