நூற்றுக்கணக்கான காங்கையம் கிடாரி கன்றுகள் விற்பனைக்கு//Thirumbi paar திரும்பி பார் channel
Автор: Thirumbi paar திரும்பி பார்
Загружено: 2020-03-27
Просмотров: 476180
இந்த வீடியோவில் முழுமையாக காங்கேயம் இன கிடாரி கன்றுகள் மற்றும் காளைக் கன்றுகள் உள்ளது மணப்பாறை சந்தைக்கு வந்தா நல்ல முறையில் நாட்டு மாடுகளின் கிடாரி கன்றுகள் வாங்கி செல்லலாம் திருச்சியிலிருந்து மதுரை செல்லும்வழியில் 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மணப்பாறை சந்தை அமைந்திருக்கிறது இந்த சந்தை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியிலிருந்து புதன்கிழமை காலை 11 மணி வரை இந்த சந்தை நடைபெறுகிறது. நாட்டு மாடுகள் வியாபாரி வெங்கடாஜலம் :9750537142 .Welcome to Thirumbi paar திரும்பி பார் channel.
#Thirumbi#paar#நாட்டுமாடுகள்#
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: