குறுந்தொகை | முல்லை - செவிலித்தாய் கூற்று
Автор: ஆற்றுப்படை - Aatrupadai
Загружено: 2019-10-28
Просмотров: 20321
குறுந்தொகை - 167
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.
#aatrupadai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: