நடிகர் PS.வீரப்பா வரலாறு
Автор: RS Raja Talkies
Загружено: 2026-01-21
Просмотров: 9167
1911-ஆம் ஆண்டு காங்கேயத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், குறைந்த குடும்ப வருமானம் இருந்த காரணத்தினாலும் பல சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார். சென்னைக்கு வரும் முன்னர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்து வந்தார். சிவன்மலையில் அப்படி நடைபெற்ற ஒரு நாடகத்தில் இவரைப் பார்த்த கே. பி. சுந்தராம்பாளும் அவரது சகோதரரும், சென்னைக்கு வருமாறும், திரைப்படங்களில் நடிக்குமாறும் வலியுறுத்தினர். சென்னைக்கு வந்த பிறகு கே. பி. சுந்தராம்பாள் தன்னுடைய ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் இவரை இயக்குநர் எல்லீஸ் ஆர். டங்கனிடம் அனுப்பினார்.
tamil actor, tamil actors, best tamil actors, tamil actors troll, top 10 tamil actors, tamil actor daughter, tamil actors comedy, stylish tamil actors, tamil actor and actress, handsome tamil actors, tamil muslim actors, tamil actors in hollywood, top 10 handsome tamil actors, top 10 charming tamil actors, tamil actors and their daughter's, south indian tamil actors real wife, tamil actors rejected movies mr mistake, #tamilactors, south indian actor family, actor vijay family issues, tamil actress
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: