👉 குவைத்தில் புதிய மெடிக்கல் சட்டம் 2026! ஃபெயில் ஆனா நேரா Deport 😱 | Big Update
Автор: GulfInfoTamil
Загружено: 2026-01-19
Просмотров: 6672
இந்த வீடியோவில் குவைத்தில் நடைமுறைக்கு வரும் புதிய மெடிக்கல் விதிமுறைகள் குறித்து முழுமையாக விளக்குகிறோம். இனிமேல் குவைத்தில் வேலை செய்யும் புதிய மற்றும் பழைய விசா கொண்ட அனைவருக்கும் கூடுதல் மருத்துவ பரிசோதனை கட்டாயம்.
HIV மற்றும் STI எனப்படும் புதிய சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் யாராவது ஃபெயில் ஆனால், உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள். மேலும், குவைத்தில் தற்போது கடுமையான Drug Test நடைமுறையில் உள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை எச்சரிக்கை, இரண்டாவது முறை நேரடியாக Deport செய்யப்படுவார்கள்.
மேலும் இந்த வீடியோவில்:
இரண்டு இந்தியர்கள் மருத்துவமனையில் இறந்தவரை விட்டுச் சென்ற விவகாரம்
குவைத்தில் பிடிபட்ட பெரிய அளவிலான போதைப்பொருள்
குவைத்தின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
வேலை செய்பவர்களுக்கு என்ன நடக்கும்?
என்பவற்றை விரிவாக விவரித்துள்ளோம்.
குவைத்தில் இருக்கும் அனைத்து வெளிநாட்டினரும் இந்த தகவலை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். முழு விவரங்களுக்கு வீடியோவை இறுதி வரை பாருங்கள்.
👉 புதிய தகவல்களுக்கு சேனலை SUBSCRIBE செய்ய மறக்காதீர்கள்!
kuwait medical test new rule
kuwait deport news tamil
kuwait visa medical test 2026
kuwait drug test update
kuwait latest news tamil
kuwait immigration rules tamil
kuwait work visa update
kuwait new law 2026 tamil
kuwait hiv test deport
kuwait sti test new rule
#KuwaitNewsTamil
#KuwaitUpdate
#KuwaitVisa
#KuwaitMedicalTest
#KuwaitDeport
#KuwaitJobs
#KuwaitLaw2026
#GulfNewsTamil
#ExpatNewsTamil
#KuwaitTamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: