ஈரானை தாக்க பெரிய போர் கப்பலை டிரம்ப் ஏவிய பகீர் warship abraham lincoln | US vs Iran | iran issue
Автор: Dinamalar
Загружено: 2026-01-23
Просмотров: 10018
ஈரான் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் ஈரானில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. உச்ச தலைவர் கமெனி அரசுக்கு எதிராக ஒரு மாதம் மேலாக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை பயங்கரவாதிகள் என்று ஈரான் அறிவித்துள்ளது. அவர்களுக்கு எதிராக ராணுவம், போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. # #warshipAbrahamLincoln #USvsIran #IranIssue #MilitaryMoves #GeopoliticalTensions #NavalOperations #MiddleEastConflict
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: