ஆதவ் - புஸ்ஸி டெல்லி CBI-ல் ஆஜர்! விஜய்க்கு பாஜக வைத்த செக். SS Balaji MLA Explains
Автор: ETamil News
Загружено: 2025-12-27
Просмотров: 4230
ஆதவ் - புஸ்ஸி டெல்லி CBI-ல் ஆஜர்! விஜய்க்கு பாஜக வைத்த செக். SS Balaji MLA Explains
#karurstampede #cbiprobe #tvkvijay #aadhavarjuna #bussyanand #tamilnadunews #tamilpolitics #politicaltragedy #breakingnewsindia #delhicbi #tamilnaduelections2026 #ssbalajiinterview #ssbalajilatestinterview #etamilabdulhakeem
கரூர் கூட்ட நெரிசல் மரணம் 41 பேர் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்டு உயிரிழந்தனர் இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் காரணம் என்று கூறப்பட்ட வந்த நிலையில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது இதனை அடுத்து மூன்று மாத காலம் ஆகியும் சிபிஐ விஜயின் விசாரிக்கவில்லை மாறாக கட்சியின் அடுத்த கட்ட நிர்வாகிகளை தான் விசாரணைக்கு உள்ளாக்கினார்கள் இப்போது புஷி ஆனந்த் ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் மதியழகன் ஆகியோரை டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்ற ஒரு நோட்டீஸ் நிச்சயமாக தேர்தலை மையப்படுத்தி தான் இருக்கும் பாஜகவுடன் எப்படியாவது கூட நிக்க வர வேண்டும் என்ற நோக்கோடு அவர்களை டெல்லிக்கு அளித்திருக்கிறது சிபிஐ பாஜக இதை கருவியாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
• தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிம...
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
• பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர...
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
• திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடி...
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
• தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! ...
5. பல்லடம் திமுக மகளிர் அணி மாநாடு! கெத்து காட்டும் செந்தில் பாலாஜி. ETamil Senthil Exclusive
• பல்லடம் திமுக மகளிர் அணி மாநாடு! கெத்து கா...
00:00 – அறிமுகம்
கரூர் கூட்ட நெரிசல் விபத்து – 41 பேர் உயிரிழப்பு
02:30 – உச்சநீதிமன்ற உத்தரவு
சிபிஐ விசாரணை உத்தரவு, சட்ட ரீதியான பின்னணி
05:00 – சிபிஐ விசாரணை நிலை
விஜயை விசாரிக்காமல், நிர்வாகிகளை விசாரித்த நிலை
08:00 – முக்கிய நிர்வாகிகள் அழைப்பு
புஷி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் – டெல்லி நோட்டீஸ்
12:00 – அரசியல் அதிர்ச்சி
தமிழக அரசியல் எதிர்வினைகள், கட்சிகள் இடையேயான குற்றச்சாட்டுகள்
15:00 – பாஜக உத்தி குற்றச்சாட்டு
சிபிஐ விசாரணை தேர்தல் கருவியாக பயன்படுத்தப்படுகிறதா?
18:00 – தேர்தல் தாக்கம்
தமிழக தேர்தல் 2026 – இந்த விசாரணையின் தாக்கம்
22:00 – விஜய் & வெற்றி கழகம்
விஜயின் அரசியல் எதிர்காலம், மக்கள் பார்வை
26:00 – முடிவு & சுருக்கம்
சிபிஐ விசாரணை, அரசியல் விளைவுகள், அடுத்த கட்டம்
29:00 – இறுதி கருத்துக்கள்
தமிழக அரசியல், தேர்தல் சூழல், crowd safety
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: