வரலட்சுமி நோம்பு தாம்பூலபை பிரசாதம் வழங்கல்
Автор: ARIVOM ANMEEGAM அறிவோம் ஆன்மீகம்
Загружено: 2025-08-09
Просмотров: 413
50.வது பௌர்ணமிகிரிவலம்
.*8.8.2025. வெள்ளிக்கிழமை அன்று மாலை4.30.மணிக்கு சங்காணி அருள்தரும் சிவகாமி அம்பாள் அருள்மிகு கோதபரமேஸ்வரர் திருக்கோவில் முன்பிருந்து*
பெருங்குளம் *ஸ்ரீலஸ்ரீ.செங்கோல்ஆதீனம் அவர்கள் கிரிவலத்தை துவங்கி வைத்து சித்தர்கள் வாழ்ந்த குன்னத்தூர் மலையைச்சுற்றி ஆன்மீக அடியார்கள் சிவநாமம் கூறிக் கொண்டு வலம் வந்து கிரிவலம் நிறைவு பெற்றது. கிரிவலத்தில் கலந்து எம் பெருமான் அருள்பெற்றோம். கிரிவலம் நிறைவில் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்கள் பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும சுவாமிகள் அவரது பொற்கரங்கரால் விபூதி, உருத்திராட்சம் பிரசாதம் அறிவோம்.ஆன்மீகம் குழுவின் மூலம் கொடுக்கப்பட்ட வரலெட்சுமி நோண்பு மங்கலப் பொருட்கள் அடங்கிய பெட்டகமும் வழங்கப்பட்டது
அடியார் பெருமக்களும்
ஆன்மீக சான்றோர்கள்
வழக்கறிஞர் குற்றாலநாதன்
தினமலர் சீனிவாசன்
முன்னாள் அறங்காவலர் சோனா.வெங்கடாலாம்
ஆ.வெங்கடசுப்பிரமணியன்*
ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்துகொண்டு அம்மை அப்பன் அருள்பெற்று நிகழ்வை சிறப்பு செய்தனர்
என்றும் நன்றியுடன்...
இறைபணியில் உங்களுடன்...
அறிவோம் ஆன்மீகம்
இணையதள குழு
திருநெல்வேலி.
செல் : 9443039551
நீங்களும் நமது அறிவோம் ஆன்மீகம் குழுவின் பதிவுகளை பெற விரும்பினால் மேலே உள்ள Link ஐ தொட்டு இணைந்திடவும் மேலே உள்ள லிங்க் ஓபன் ஆகவில்லையென்றால் இந்த மெசேஜை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். அனுப்பிய பிறகு லிங்க் ஓபன் ஆகும
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: