🙏 ஆறெழுத்து உண்மை ||Truth about Sa Ra Va Na Ba Va
Автор: Eternal Echoes
Загружено: 2025-03-16
Просмотров: 5861
🎶 A Eternal Echoes creation in partnership with Pamban swamigal 🙏
என்னை ஆதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது விடுமோ ஐயம் வேண்டாம் - பாம்பன் சுவாமிகள்
Lyrics -
அற்புத மாகிய வருமறை மொழிபோல்
வெற்புயர் புவனம்பல் விளங்கிடு மாறு
பற்பல தேவர்கள் படர்ந்தவிண் ணுறினும்
தற்பர மாவது சரவண பவவே. .. 1
பத்தியு ஞானமும் பரவிடு மார்க்கம்
எத்தனை யோவகை யிருக்கிநு மிகத்தில்
முத்திதந் தனுதின முழுப்பல னல்கச்
சத்திய மாவது சரவண பவவே. .. 2
பூசிக்கும் வானவர் புரவல னாவி
வாசிக்கு மாவடி வழிபடி னென்றும்
பாசத்தை நசித்திவண் பரப்பிரம வாழ்வைத்
தாசர்பங் காக்கிடுஞ் சரவண பவவே. .. 3
அருணல முள்ளவ னாதிமுன் னுள்ளான்
பொருணல முள்ளவன் பூசித வடியார்க்
கிருணில மெய்தினு மிதமுட னேயத்
தருணத்திற் காப்பது சரவண பவவே... 4
பொடிபொலி மேனியன் புரண வியோம
வடிவுடை யயிலுடை மனனடி கைகூப்
படியவர்க் கிடுக்கணிவ் வவனியிற் குறுகின்
சடிதியிற் றடுப்பது சரவண பவவே... 5
#saravanabhava #powerfulmantra #pambanswamigal #murugansong #muruganthunai #muruganpadal #irairagasiyam #spiritualtruth
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: