இயற்கை முறை தென்னை வளர்ப்பு
Автор: நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Загружено: 2025-10-04
Просмотров: 37493
இயற்கை முறை தென்னை சாகுபடி:
1. பழைய மரங்கள் பராமரிப்பு
2. களை மேலாண்மை
3. புதிய மரங்கள்
4. மரங்கள் நடவு மற்றும் பராமரிப்பு
5. ஊடுபயிர் மேலாண்மை
6. வாரம் மற்றும் மாத பராமரிப்பு
7. கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி வேளாண் பொறியாளர் திரு.சே.பிரிட்டோராஜ் B.E (AGRI) அவர்களின் நேரலை நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று நண்பகல் 12 மணிக்கு Youtube வழியே நிகழ்வுள்ளது.
அனைத்து தென்னை விவசாயிகளும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
---
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: