[19-11-25] [ Epi-4 ] பிரிவினை வந்தால் அருட்தந்தையா? திருத்தந்தையா? யாரை பின் தொடர்வது? [part-5 ]
Автор: Annai Oodagam
Загружено: 2025-11-18
Просмотров: 1595
[ To be continued in next part ]
Songs that offend God during Mass stop them before too late.
[ எசாயா 53 : 5 /சங்கீதம் 6 : 2 / ஆமோஸ் 5:23 / யோவான் 4:24 , 3 : 30 / எபேசியர் 5:18,19 / C C C :1, 2779 ]
காலத்தின் அறிகுறியின் சந்தேகங்கள்:
அவரவர்களுடைய பங்குத்தந்தையிடமோ, ஆன்ம இயக்குநரிடமோ கீழ்காணும் கேள்விகளை சந்தேகமாக கேட்டு, தெளிவான பதில் தெரிந்து கொண்டவர்கள், தபால் மூலம் அந்த பதிலை எழுதி அனுப்பினால், அந்த பதில்கள் சரியாக இருக்குமேயானால், அவருக்குறிய பரிசு அவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சந்தேகங்களை முழுமையாக தீர்த்து வைக்கும் அருட்தந்தையர்களுக்கும், அவர்களை கௌரவிக்கும் விதத்தில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு: 9994836384.
1. எப்படி புண்ணியமிக்கது அருங்கொடை பாடல்கள்?
2. ஆங்கிலம் தெரியாதவர்கள் ஆங்கிலத் திருப்பலி கண்டு நற்கருணை உட்கொண்டால், அது நற்கருணை உடன்படிக்கை ஆகாதா?
3. தமிழ்நாட்டை சேர்ந்தவர் வத்திகான் நகரம் சென்று, புரியாத மொழியான லத்தீனில் திருப்பலி கண்டு நற்கருணை உட்கொண்டால் அது புதிய உடன்படிக்கை ஆகாதா?
4. அதே லத்தீன் திருப்பலியை தமிழகத்தில் கண்டு நற்கருணை உட்கொண்டால், அது உடன்படிக்கை ஆகாதா?
5. மீட்புக்கு எதிராக இருக்கும் வளமை நற்செய்தியை புகுத்த நினைக்கும் துர்மாதிரியான கத்தோலிக்க குருக்களுக்கு, உதவியாக இருப்பது புரியும் மொழியா? புரியாத மொழியா?
6. சாத்தானுக்கு உதவியாக இருக்கும் வளமை நற்செய்தியை தமிழக மக்களுக்கு புரிய வைக்க, லத்தீன் மொழி பயன்பாடு உதவுமா? அல்லது தமிழ் மொழி பயன்பாடு உதவுமா?
7. சாத்தானுக்கு உதவியாக இருக்கும் மொழிகளை தடை செய்து, சாத்தானுக்கு பயன்படா நிலை தரும் லத்தின் மொழியை போப்பாண்டவராகிய திருத்தந்தை அங்கீகரிப்பது என்பது கடவுளுக்கு உதவும் செயலா?
8. சாத்தானுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் போப்பாண்டவராகிய திருத்தந்தையை நாம் பின்தொடர வேண்டுமா? அல்லது சாத்தானுக்கு உதவும் நிலைப்பாடு எடுக்கும் ஆயர்களையும், அருட்தந்தையர்களையும் ஒரு கத்தோலிக்கர் பின் தொடர வேண்டுமா?
9. திருப்பலியின் நோக்கம் என்பது அப்பத்தை வசீகரம் செய்து, புதிய உடன்படிக்கையாக இருக்க வேண்டும் என்பது நோக்கமா? அல்லது சடங்காச்சாரம் போன்று கடவுளிடம் ஏதோ பேசினால் மட்டும் போதும் என்பது நோக்கமா?
10. வசீகர வார்த்தைகள் ஒருவருக்கு புரிய வேண்டுமா? அல்லது திருவிவிலிய வசனங்கள் புரிய வேண்டுமா?
11. வசீகர வார்த்தைகள் கடவுளுக்கு மட்டுமே புரியும் விதத்தில் சொல்லப்பட்டு மக்களுக்கு புரியா நிலையில் சொல்லப்பட்டால், இந்த வார்த்தைகள் வசீகரம் செய்யுமா? செய்யாதா?
12. ஆயர்கள் திருத்தந்தையை ஏற்காவிட்டால், திருச்சபை, ஆயரிடம் செல்லுமா, போப்பாண்டவரிடம் செல்லுமா?
13. போப்பாண்டவர் என்னும் திருத்தந்தையை ஏற்றுக்கொண்ட ஆயர்களின் மறைமாவட்டத்தோடு, அவரை ஏற்றுக்கொள்ளாத ஆயர்களின் மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் சேர்க்கப்பட்ட கூட்டம், கடவுள் ஏற்றுக்கொள்ளும் திருச்சபையாக மாறுமா? அல்லது கீழ்ப்படியா ஆயர்களை பின் தொடரும் நபர்கள் திருச்சபையாக கடவுளால் ஏற்றுக்கொள்ள படுவார்களா?
14. வலுவா வரம் வஞ்சகமா?
15. போப்பாண்டவராகிய திருத்தந்தையின் வலுவா வரம் என்பது உண்மையா, பொய்யா?
16. திருச்சபை என்பது திருத்தந்தையை(போப்பாண்டவர்) கீழ்ப்படியாத பெரும்பான்மையினர் பக்கம் போகுமா, அல்லது போப்பாண்டவராகிய திருத்தந்தையை கீழ்ப்படியும் சிறுபான்மையினர் பக்கம் போகுமா?
17. அருட்தந்தையா? போப்பாண்டவராகிய திருத்தந்தையா? யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்? யாரைப் பின் தொடர வேண்டும்?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: