பிரபுதேவா நடிக்கும் ''சிங்காநல்லூர் சிக்னல்" பூஜையுடன் துவங்கியது!
Автор: Kalaipoonga TV
Загружено: 2024-07-01
Просмотров: 53
முத்தமிழ் படைப்பகம் AJ.பிரபாகரன் வழங்கும், பிரபுதேவா நடிக்கும் ''சிங்காநல்லூர் சிக்னல்" பூஜையுடன் துவங்கியது! #SinganallurSignal #kalaipoongatv
SINGANALLUR SIGNAL POOJA
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைக் கோவையில் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்ப குழு
தயாரிப்பு : முத்தமிழ் படைப்பகம்
தயாரிப்பாளர்: A J பிரபாகரன்
இயக்குநர்: J M ராஜா
ஒளிப்பதிவாளர்: தினேஷ் கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குனர்: சம்பத் திலக்
சண்டைக்காட்சி : சக்தி சரவணன்
ஆடை வடிவமைப்பாளர்: அஞ்சு ஸ்ரீ
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஹரி சங்கர்
மக்கள் தொடர்பு - சதீஷ் AIM
Sir Please subscribe my youtube channel
For All The Latest Updates : Please SUBSCRIBE & LIKE our Channel & Press the Bell Button
For more Instant Cine Updates - Subscribe to our Channel And Press the Bell Button
Our Facebook page: / pesumcinema
Twitter : / pesumcinema
Website : https://www.chennaicitynews.net
Our Facebook page : / kalaipoongaviji
Twitter : / kalaipoongavij1
Website: http://kalaipoonga.net
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: