Powerful Akhilandeshwari Aksharamala/Matruka Pushpamala Divine Chanting- Sanskrit/English/தமிழ் text
Автор: Divine Light
Загружено: 2025-08-15
Просмотров: 23040
Akhilandeshwari Aksharamala / Matruka Pushpamala
Timestamp
00:00: Pujyasri Mathioli R Saraswathy's message on Akhilandeshwari Aksharamala (The power of devotion is eternal)
02:26 : Munne Amarnthu Kondaai (Stuti on Prasanna Vinayagar seated opposite Goddess Akhilandeshwari at Tiruvanaikovil)
03:13 : Sri Akhilandeshwari Aksharamala / Matruka Pushpamala
அக்ஷராமலா சிறப்பம்சம்
==========================
திருவானைக்கோயில் 275 பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. அவற்றில், சம்ஸ்கிரிதம் எழுத்துக்களின் வரிசையில் மந்திர சாஸ்திர கருத்துக்கள் பதிய, ஶ்ரீ அகிலாண்டேஸ்வரியை வர்ணித்து, ஶ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஶ்ரீ மாத்ருகா புஷ்ப மாலா ஸ்துதி எனும் அக்ஷரமாலா ஒரே சப்தமுள்ள மந்திர சொற்களுக்கு பல பொருள் படும் அதிசய அமைப்பு கொண்டது. கிட்டத்தட்ட 452 சக்திமிக்க அம்பாள் நாமாக்களால், 54 ஸ்லோகம் அடங்கிய இந்த அபூர்வ துதியை பாராயணம் செய்பவர்க்கு, கேட்பவருக்கு எல்லா நலன்களும் மகிழ்ச்சியும் ஞானமும் முக்தியும் கிட்டும்.
குரு அருளுடன் பதிவு
=======================
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அனுகிரகம் கட்டளையுடன், எங்கள் குரு மதிஒளி சரஸ்வதி அவர்களின் விருப்பப்படி , பக்தி லயத்துடன் அனைவரும் ,எளிதில் பயன்படுத்தும் வண்ணம் இந்த பதிவு உங்கள் கையில் தவழ்கிறது அகிலாண்டேஸ்வரி அக்ஷரமாலா விளக்க உரை நூல் காமகோடி கோச ஸ்தானத்தின் பதிப்பாக வந்த இந்த நூல் படிவங்கள் கிடைக்காததால், 1992 ஆம் வருடம் , விரிவான தமிழ் விளக்க உரையுடன் இந்த நூலை நந்தலாலா அறக்கட்டளை வெளியிட்டது. விரைவில் இந்த சேனலில் தமிழ் விளக்க உரை பதிவேற்றம் செய்யப்படவிருக்கின்றது . உத்திராடம் புக்ஸ் சென்னை பதிப்பில் இப்போது இந்த நூல் கிடைக்கிறது
Akhilandeswari Aksharamala significance
==================================
The most precious and powerful garland of letters – Sri Akilandeswari Aksharamala also known as Matruka Pushpamala is structured around the Sanskrit alphabet. This stotra contains 54 verses with deep spiritual significance and around 452 names of Devi (Ambal). Each mantra, made of a single syllable, offers multiple meanings reflecting the Divine Mother. Chanting or listening it brings happiness, wisdom, and liberation (moksha).
This presentation, woven as per the instruction of Pujyashri Mathioli R Saraswathy is blessed by His Holiness Sri Sri Sri Vijayendra Saraswati Swamigal, includes text in Sanskrit, Tamil, and transliterated English to aid in perfect chanting. Since the original publication of Kanchi Kōsāstāṉam of this sacred hymn was not widely accessible, Nandalala Trust republished the hymn in 1992 with a Tamil commentary. Uthiradam Books, Chennai has also released a new edition featuring Sanskrit, Tamil, and English texts with meanings for better understanding during recitation.
#akhilandeshwari #aksharamala #jambukeswarar #trichy #thiruvanaikovil #mathruka #pushpamala
#adisankara
Concept/Rendering: Devotees of Pujyasri Mathioli R Saraswathy
Recording/Editing at: Sai Rocks Studio, Chennai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: