அகத்திக்கீரை கூட்டு || Agatthi keerai kottu Recipe in tamil.
Автор: அடுப்பங்கரை சமையல்.
Загружено: 2023-02-20
Просмотров: 112
சுவையுடன் கூடிய ஆரோக்யம் நிச்சயம். சமைத்து சுவைத்து மகிழுங்கள்.
அகத்திக்கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள்
1. அகத்திக்கீரை - 1 கட்டு
2. துவரம் பருப்பு - 50 கிராம்
3. பாசிப்பருப்பு - 50 கிராம்
4. பூண்டு - 6 பல்
5. மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
6. தக்காளி - 2
7. வெங்காயம் பெரியது - 1
8. எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
9. கடுகு - 1 டீ ஸ்பூன்
10. சீரகம் - 1 டீ ஸ்பூன்
11. பெருங்காயத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
12. மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
13. மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
#அகத்திக்கீரைகூட்டு
#agathikeeraikoottu
#agathikeerairecipe
#aduppangaraisamayal
#அடுப்பங்கரைசமையல்
அடுப்பங்கரை சமையல் யூடியூப் சேனல் ஐ சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: