"குழந்தைகளுக்கான அறிவுக்கூர்மை விடுகதைகள்!" (பகுதி36) | RIDDLES |
Автор: kanaa kids
Загружено: 2025-04-11
Просмотров: 4344
30 விடுகதைகள் - Tamil vidukadhaigal - Part 36 |
Tamil riddles with timer....
Tamil riddles which the viewers can think within 10 secs and guess the answer...ANSWERS WITH PICTURES...SMART QUIZ AND SMART ANSWERS...
1. காய் காய்க்காத மரம்,பூ பூக்காத மரம். அது என்ன மரம்?
2. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் ,காகம் உட்கார இடமில்லை. அது என்ன?
3. காரி காலை பிடிக்கப் போனால், கொக்கரக்கொம்பன் இடிக்க வருகிறான். அவன் யார்?
4. கால் இல்லாதவன், சற்று நேரத்தில் மறைகிறான்.
அவன் யார் ?
5. கால் இல்லாத மான், வேரில்லாத புல்லை தின்னும். அது என்ன?
6. கால் கருப்பு முக்கால் சிவப்பு, உடைத்தால் பருப்பு தின்றால் துவர்ப்பு. அது என்ன?
7. கல் படாத இடத்தில், கரு இல்லாத முட்டை. அது என்ன?
8. பல் துலக்காதவனுக்கு, உடம்பெல்லாம் பற்கள். அவன் யார்?
9. எளிதில் உடையும் புட்டியில், இரண்டு வலுவான தைலம் .அது என்ன?
10. காதை திருகினால், கதையெல்லாம் சொல்லுவான் .அவன் யார்?
11. சுற்றி சுழல் வான், வீர விளையாட்டாக இருப்பான். அவன் யார்?
12. தேடாமல் கிடைக்கும் பல், தேடும் செல்வத்தை குறைக்கும் பல் .அது என்ன?
13. ஆணை போகிறது, ஆனால் தலை தெரியவில்லை. அது என்ன?
14. ஒரு மரம் ஏறி, ஒரு மரம் பூசி, ஒரு மரம் வீசிப் போகிறாள். அது என்ன?
15. குடிக்கலாம், அடிக்கலாம். அது என்ன?
16. ஏனக் கோணல் மூன்று, கண் ஆறு, கால் பத்து .அது என்ன?
17. கட்டுப்பட்டு இருந்த மகளை, விட்டுப் பிரிந்து வந்தாள்.
அது என்ன?
18. கரிச்சட்டி வயிற்றிலே, வெள்ளை முத்துக்கள். அது என்ன?
19. வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே அது என்ன?
20. பூவை பூவெடுத்து பூ மீது வைத்தால், பூ போக மீதி பூ இருக்கும். அது என்ன?
21. விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது. அது என்ன?
22. அடிப்பார், பிடிக்க மாட்டார். அது என்ன?
23. பூ இருந்தும், பறப்பதில்லை .அது என்ன?
24. காலால் உதைத்தால், காற்றால் உருளும். அது என்ன?
25. கால் இல்லை கை இல்லை, கண்கள் உண்டு, வால் உண்டு, சிறகுண்டு. அது என்ன?
26. காளை கட்டிக்கிடக்குது, கயிறு ஓடிக் கிடக்குது. அது என்ன?
27. காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும். அது என்ன?
28. காற்று இல்லாத கண்ணாடி கூண்டில், மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது. அது என்ன?
29.கிணற்றிலே அம்புகள் போடுவார்கள், எடுப்பார் இல்லை. அது என்ன?
30. கிளை உண்டு இலை இல்லை. அது என்ன?
Also watch
-----------------
• தமிழ்விடுகதைகள் பகுதி 31 - SUPERB RIDDLES ...
• 3 வித்தியாசங்கள் 90 நிமிடங்கள் கண்டுபிடியு...
• 🧠🧩Spot the 3 Differences | 3 வித்தியாசங்க...
• Guess the sea animals emoji in TAMIL | கடல...
Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...
#riddles #tamilvidukathai #trendingquiz #trending #trend #riddle #விடுகதை
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#PuthirPottiPoluthupokkuUlagam
#30vidukathaigal
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#சிறுவர்விடுகதைகள்
#புதிர்கேள்விகளும்விடைகளும்
#தமிழ்
#விடுகதைகள்
#புதிர்
#arivukalam
#riddleswithanswers
#google
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: