Maaveera Selvangaley | Karavaiyur Raj (London) | Elango Chellappa | Paventhan Elangovan
Автор: Paventhan Kalaiyagam பாவேந்தன் கலையகம்
Загружено: 2025-12-07
Просмотров: 2643
பாடலின் பெயர் : மாவீரச் செல்வங்களே
பாடியவர்🎙️ : பாவேந்தன் இளங்கோவன்
இசை🎶 : இளங்கோ செல்லப்பா
வரிகள்✍️ : கரவையூர் ராஜ் (லண்டன்)
தயாரிப்பு : கரவையூர் ராஜ் (லண்டன்)
காணொளி ஆக்கம்▶️ : பாவேந்தன் கலையகம்
பாடல் வெளியீடு : கரவையூர் ராஜ் (லண்டன்)
பாடலின் வரிகள் ;
(பல்லவி )
மாவீரரச் செல்வங்களே எழுந்து வாருங்கள்
மக்களை காக்க மீண்டும் வாருங்கள்
வாழ வழியின்றி தவிக்கின்றோம்
நாங்கள் இன்னும் தலை குனிந்து வாழ்கிறோம்
இந்த நிலை போக்க தமிழர் நிலம் செழிக்க மீண்டும் எழுந்து வாங்க வாங்க வாங்க
(சரணம் 1)
காட்டி கொடுத்த கயவர் எல்லாம்
பஞ்சு மெத்தையிலே
ஏழை மக்களோ இன்று நிக்கிது
மழை வெள்ளத்திலே
என்ன செய்வோம் நாங்க
எம்மை காப்பார் இங்கு யாருங்க
என்ன செய்வோம் நாங்க
எம்மை காப்பார் இங்கு யாருங்க .
கட்டு கட்டா பணத்துடன்
கயவன் அலைகிறான்
கட்டாந்தரையில் மக்களோ
வெம்பி அழுகிறான்
இந்த நிலை போக்க தமிழர் நிலம் செழிக்க மீண்டும் எழுந்து வாங்க வாங்க வாங்க
(சரணம் 2)
வந்தவனும் கொன்னவனும் ஆள நினைக்கிறான்
வாசல் வந்து எங்களிடம்
ஒட்டு கேட்கிறான்
இந்த நிலை மாற எங்கள் மக்கள் வாழ
இந்த நிலை மாற எங்கள் மக்கள் வாழ
விழி திறந்து விழி திறந்து
எழுந்து வாருங்கள்
விடுதலையை தந்து விட
ஓடி வாருங்கள்
இந்த நிலை போக்க தமிழர் நிலம் செழிக்க மீண்டும் எழுந்து வாங்க வாங்க வாங்க
பாடலை கேட்டு அதை பகிர்ந்து உங்களின் பேராதரவைத் தாருங்கள் 🙏🙏
Social media links;
🎶🎧🎵✨ Spotify Artist Paventhan Elangovan 🔗 https://open.spotify.com/artist/1UnjH...
Paventhan Elangovan🔗 https://www.instagram.com/paventhan_e...
Paventhan kalaiyagam Instagram 🔗 https://www.instagram.com/paventhan_k...
Paventhan Elangovan Facebook 🔗 / 165v7sedwg
Paventhan Elangovan Twitter : https://x.com/paventhan_Offi?t=CasnTw...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: