குறைந்த விலையில் தோல் இசை கருவி / தோல் பறை உறுமி மேளம் துடும்பு
Автор: sakthi kalaikuzhu tpt
Загружено: 2024-02-06
Просмотров: 507
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா பகுதி சார்ந்த ஐயா பன்னீர் அவர்கள் தயாரிக்கும் தோல் கருவி மிகவும் மலிவான விலையில் தரமான பொருளை கலைஞர்களுக்கு வழங்கி வருகின்றார்
#sakthikalaikuzhutpt #sakthioppari83 #villagemaster83 எங்களிடம் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் சிறந்த முறையில் தப்பாட்டம் ஒயிலாட்டம் சாட்டை குச்சி கரகாட்டம் தீச்சிலம்பம் மாடு மயில் ஆட்டம் துடும்பாட்டம் கேரளா மேளம் அம்மன் வேடங்கள் அரசாங்கம் சார்ந்த நிகழ்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: